Enna Sugam (from Idli Kadai) Lyrics – Tamil Song
Enna Sugam (from Idli Kadai) Lyrics
என்ன சுகம் என்ன சுகம் உள்ளா.
இதனா நாள் எங்கிருந்த புள்ளா.
இருள தேடும் வெளக்கில்லை.
ஒளியா வந்த எனக்குள்ள.
உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ளா.
உன் முகம்தான் என் உயிரின் எல்லா.
வயசும் தத்தி தத்தி துள்ளா.
ஒரவா கத்தி கத்தி சொல்லா.
பொறட்டி பொட்டு அடிக்குதே.
புழுதி காத்து பிடிக்குதே.
மனசு கெடந்து தவிக்குதே.
மயக்கம் தெளிய மறுக்குதே.
பாதி வாழ்க்கை வாழுறேன்.
உன் காதலால மீளுறேன்.
என்ன சுகம் என்ன சுகம் உள்ளா.
உனக்குனு காத்திருந்த புள்ளா.
உன் மடியில் சாஞ்சிருந்த.
அதுவே தனி வரம்.
உன் தோணையில் நானிருந்த.
குடிசையும் கோபுரம்.
உனக்குனு வாழணும்.
உசுரா தாங்கணும்.
இருக்கும் வரையில்.
உனக்காக எங்கணும்.
கண்ணுக்கு கண்ணா உன் நேசம்.
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்.
கண்ணுக்கு கண்ணா உன் நேசம்.
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்.
நிமதி இப்போ கொட்டி கிடக்கு.
வேறொன்னும் தேவை இல்ல.
என்ன சுகம் என்ன சுகம் உள்ளா.
இதனா நாள் எங்கிருந்த புள்ளா.
இருள தேடும் வெளக்கில்லை.
ஒளியா வந்த எனக்குள்ள.
உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ளா.
உன் முகம் தான் என் உயிரின் எல்லா.
வயசும் தத்தி தத்தி துள்ளா.
ஒரவா கத்தி கத்தி சொல்லா.
பொறட்டி பொட்டு அடிக்குதே.
புழுதி காத்து பிடிக்குதே.
மனசு கெடந்து தவிக்குதே.
மயக்கம் தெளிய மறுக்குதே.
பாதி வாழ்க்கை வாழுறேன்.
உன் காதலால மீளுறேன்.
Song Credits
Song: Enna Sugam
Album: Idli Kadai
Artist: Dhanush
Actor: Dhanush, Nithya Menen
Director: Dhanush
Lyricist: Dhanush
Musician: G.V Prakash Kumar
Label: Saregama Tamil