Vazhiyiraen (from Madharaasi) Lyrics – Tamil Song

Vazhiyiraen Lyrics

வற வற ரொம்ப வழியிறேன், நான் வழியிறேனே, யானு நான் எலியுறேனே.
கொல கொல கொல, கொலவெய்னா கொலவெய்னா, கொலையுறேனே , அறக்கோர வேண, அலையுறேன் அலையுறேன், அலையுறேனே .
வளவளன்னு பேசுற, உள்ள காண்டேன்ட் இல்ல, எது சொன்னாலும் சிரிக்குற, இதும் போதும் நான் விழ.
பற பற அண்ணு ஓடுந்து, டைம் போராது தெரியல, கிறு கிறு அண்ணு சுத்துது, ஆனா உள்ள உள்ள உள்ள எதுமே மாறலையே.
உள்ளர ஓடி போயி ஊஞ்சல் ஆடுறாளே, உன்னால ஓரமா போயி ஆடுறேன், சொல்லாத சோகம் எல்லாம் தாண்டி ஓடி போட, சைலன்ட்டா நானும் உள்ள பாடுறேன்.
வழியிறேன் நான் வழியிறேனே, யானு நான் எலியுறேனே.
கொல கொல கொல, கொலவெய்னா கொலவெய்னா, கொலையுறேனே , அறக்கோர வேண, அலையுறேன் அலையுறேன், அலையுறேனே .
அறக்கோர ஆசை எல்லாமே, நிறைவேறும் நேரம் வந்தாசே, நழிவுன நல்லதெல்லாமே, நம்ம பக்கம் நடக்க வெச்சாசே.
முழிக்குற நேரம் எல்லாமே, மின்னிக்குற நேரம் ஆயாசே, சலிக்குற நேரம் உன் கூட, சிரிக்குற நேரமா போச்சே.
செக் பண்ண வந்தேன், லாக் லாக்’ஆ நான் ஆனேன், அக்கக்க கலந்திருந்த எல்லாம், டிக் டிக் ஆக்கி போனேன்.
லுக் லுக்’ஆ நிறுத்திடாத மா, டிக் டிக்’னு மயங்கிட்டேன், பக் பக்’னு இருக்குற இந்த ஃபீலிங், லகு லகு தானம்மா.
உள்ளர ஓடி போயி ஊஞ்சல் ஆடுறாளே, உன்னால ஓரமா போயி ஆடுறேன், சொல்லாத சோகம் எல்லாம் தாண்டி ஓடி போட, சைலன்ட்டா நானும் உள்ள பாடுறேன்.
வழியிறேன், நான் வழியிறேனே, யானு நான் எலியுறேனே.
கொல கொல கொல, கொலவெய்னா கொலவெய்னா, கொலையுறேனே , அறக்கோர வேண, அலையுறேன் அலையுறேன், அலையுறேனே .
வற வற ரொம்ப வழியிறேன், நான் வழியிறேனே, யானு நான் எலியுறேனே.
கொல கொல கொல, கொலவெய்னா கொலவெய்னா, கொலையுறேனே , அறக்கோர வேண, அலையுறேன் அலையுறேன், அலையுறேனே .

Vazhiyiraen (from Madharaasi) Lyrics In Romanized

Varra Varra Romba VazhiyiraenNaan VazhiyiraeneYaanu Naan Eliyuraene
Kola Kola KolaKolaveyna KolaveynaKolaiyuraeneArakkora VaenaAlaiyuraen AlaiyuraenAlaiyuraene
Valavalannu PesuraUlla Kaandent IllaYedhu Sonnaalum SirikkuraIdhum Podhum Naan Vizha
Para Para Annu OdundhuTime Poradhu TheriyalaKiru Kiru Annu SuthudhuAana Ulla Ulla Ulla Edhume Maaralaiye
Ullara Odi Poyi Oonjal AaduraalaeUnnaala Orama Poyi AaduraenSolladha Sogam Ellaam Thaandi Odi PodaSilent’aa Naanum Ulla Paaduraen
Vazhiyiraen Naan VazhiyiraeneYaanu Naan Eliyuraene
Kola Kola Kola Kolaveyna KolaveynaKolaiyuraeneArakkora Vaena Alaiyuraen AlaiyuraenAlaiyuraene
Arakkora Aasai EllaamaeNiraiverum Naeram VanthaachaeNazhivuna NalladhellaamaeNamma Pakkam Nadakka Vechaachae
Muzhikkura Naeram EllaamaeMinnikkura Naeram AayaachaeSalikkura Naeram Un KoodaSirikkura Naerama Poachae
Check Panna VandhaenLock Lock’aa Naan AanaenAkkakka Kalandhirundha EllaamTik Tik Aakki Ponaen
Look Look’aa Niruthidaadha MaaTik Tik’nu MayangittenPak Pak’nu Irukkura Indha FeelingLagu Lagu Thaanamma
Ullara Odi Poyi Oonjal AaduraalaeUnnaala Orama Poyi AaduraenSolladha Sogam Ellaam Thaandi Odi PodaSilent’aa Naanum Ulla Paaduraen
Vazhiyiraen,Naan VazhiyiraeneYaanu Naan Eliyuraene
Kola Kola KolaKolaveyna KolaveynaKolaiyuraeneArakkora VaenaAlaiyuraen AlaiyuraenAlaiyuraene
Varra Varra Romba VazhiyiraenNaan VazhiyiraeneYaanu Naan Eliyuraene
Kola Kola KolaKolaveyna KolaveynaKolaiyuraeneArakkora VaenaAlaiyuraen AlaiyuraenAlaiyuraene
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Vazhiyiraen

Album: Madharaasi (Tamil)

Artist: Anirudh Ravichander, Kwame Fyah

Actor: Biju Menon, Rukmini Vasanth, Shabeer Kallarakkal, Sivakarthikeyan, Vidyut Jammwal, Vikranth

Director: A.R. Murugadoss

Lyricist: Vignesh Shivan

Musician: Anirudh Ravichander

Label: Junglee Music