Now readingHaricharan Sheshadri

Idhu Devadhai Nerame

Idhu Devadhai Nerame

Idhu Devadhai Nerame

இது தேவதாய் நேரமேநிறம் மாற்றுது வானமேஅருகில் நீ வரும்போது எல்லாம்அதிர்கின்றேன் நானே
மனதோரம் கேட்குமேஎன் ரகசிய ராகமேமழை வந்ததும்தெருவில் துள்ளிடும்மழலைப் போல நானே
உயிரா நீ உயிராஉரவா நீ உரவாகாதலா இது காதலாநீ மேகமா ஆகாயமா
மொழி வேண்டாம் வேண்டாம்முகமே சொல்லிடுதேகண்களில் நீ கவிதையில் நீகரை நான் கடக்கும் புயல் நீ
என் இதயம் பறவை என்றால்அதன் சிறகுப் போல நீ
முன்பனி நீ முழுமதி நீமுழுதாய் நான் மூழ்கிடவே நீ
பெரழகெல்லாம் தொற்கும்சிறுப்பிள்ளையின் புன்னகை நீ
இது தேவதாய் நேரமேநிறம் மாற்றுது வானமேஅருகில் நீ வரும்போது எல்லாம்அதிர்கின்றேன் நானே
மனதோரம் கேட்குமேஎன் ரகசிய ராகமேமழை வந்ததும்தெருவில் துள்ளிடும்மழலைப் போல நானே
உயிரா நீ உயிராஉரவா நீ உரவாகாதலா இது காதலாநீ மேகமா ஆகாயமா
மொழி வேண்டாம் வேண்டாம்முகமே சொல்லிடுதே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Idhu Devadhai Nerame Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Idhu Devadhai Nerame?

Idhu Devadhai Nerame is performed by Haricharan Sheshadri and Saindhavi.

Which album is Idhu Devadhai Nerame from?

Idhu Devadhai Nerame appears on the album Kumaara Sambavam.

Who wrote the lyrics for Idhu Devadhai Nerame?

The lyrics for Idhu Devadhai Nerame were written by Balaji Venugopal.

Who composed the music for Idhu Devadhai Nerame?

The music for Idhu Devadhai Nerame was composed by Achu Rajamani.

Which music label released Idhu Devadhai Nerame?

Idhu Devadhai Nerame is associated with Saregama Tamil.

Who is featured in Idhu Devadhai Nerame?

Kumaran Thangarajan and Payal Radhakrishna is featured in Idhu Devadhai Nerame.

Who directed Idhu Devadhai Nerame?

Idhu Devadhai Nerame was directed by Balaji Venugopal.