Thennaadu Lyrics – Tamil Song
Thennaadu Lyrics In Tamil
தென்னாட்டு தேசத்தில் வாழும் கூட்டம் வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம்
ஓஹ் நண்பனுடன் செட்டுக்குள்ள பாடும் கூட்டம் விட பாடும் கூட்டம் பாடும் கூட்டம் பயிராடும் கூட்டம்
பரணி ஆறு பாயும் பூமி காலமாடன் அவந்தான் சாமி
ஓஹ் ஏரா பூட்டி மாறா தெட்டி கொலவ போடுவோம் ஏய தோலை சிலுப்பு புழுதி கேலப்ப ஆட்டம் ஆடுவோம்
எங்க பாட்டன் போட்டன் பட்ட பாட் கதை பேசுனோம் இங்க பிழியும் வலியும் வஞ்சம் சேர்க்க பகையா மாறணும் ஓ பகையா மாறுணோம்
சாதியாலும் ஊருக்குள்ள மதி தேடும் கேள்விக்குள்ள பதிலாக வந்த சாமி துணையாக நின்ற சாமி
கதிராடும் சொல்லுக்குள்ள வெயிலாடும் வெளிக்குள்ள நதியாக வந்த சாமி பொடியாக பூட்ட சாமி
போற வழி பாத வீசம் உன்னுடைய காட்டு வாசம் கம்பெடுத்து பேசும் காட்டுல கொம்பெடுத்து மோடும் சாமி வாடா காலா மாடா நீத்தான்
விதி கூட்டடும் கூட்டுத்துக்குள்ள காலம் எம்மானே காலம் எம்மானே
கனவு எம்மானே காதல் எம்மானே காதல் எம்மானே கண்ணீர் எம்மானே
யேலேய்லேய்லூ யேலேய்லேய்லூ யேலேய்லேய்லூ
தென்னாடு தேசத்தில் வாழும் கூட்டம் வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம் ஓஹ் நண்பனுடன் செட்டுக்குள்ள பாடும் கூட்டம் பாடும் கூட்டம் பயிராடும் கூட்டம்
பரணி ஆறு பாயும் பூமி காலமாடன் அவந்தான் சாமி
ஓஹ் ஏரா பூட்டி மாறா தெட்டி கொலவ போடுவோம் ஏய தோலை சிலுப்பு புழுதி கேலப்ப ஆட்டம் ஆடுவோம்
எங்க பாட்டன் போட்டன் பட்ட பாட் கதை பேசுனோம் இங்க பிழியும் வலியும் வஞ்சம் சேர்க்க பகையா மாறணும் ஓ பகையா மாறுணோம்
Thennaadu Lyrics In English
Coming soon
Song Credits
Song: Thennaadu
Album: Bison Kaalamaadan
Artist: Satyan
Actor: Dhruv Vikram, Pasupathy
Director: Mari Selvaraj
Lyricist: Mari Selvaraj
Musician: Nivas K Prasanna
Label: Think Music