Minnu Vattam Poochi
மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குறமின்னி மின்னி மண்டை உள்ளா மேதக்குறஅய்யோடி நீ சிரிக்கையிலாஉள்ளோடி நான் திரும்பவில்லையி
என் காட்டுமர கூட்டுக்குள்ளநீ கீதும் மழை கிள்ளி வச்சாஎன் ஓட்டு கல்லு வீட்டுக்குள்ளநீ வானவில்லா செஞ்சு வச்சா
ஒன்னா கண்ட சிலுக்குறேன் செண்ட மணக்குறேன்பந்தா பறக்குறேன் என் மனசுல
வேல ஓடாதே, இவளை பாத்தாலேதூங்க தோணாதே, இவ பேசிப் போனாலே
மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குறமின்னி மின்னி மண்டை உள்ளா மேதக்குற
பக்கம் நின்று உன்னை பாக்கயிலரெக்கா முளைக்குது மூச்சுக்குள்ளஉள்ளுக்குள்ள ஒரு ஊஞ்சல் கட்டிஅசஞ்சினே அசந்தினே
இந்த புள்ள நெசம்சன்னமல்லி வாசம்நெஞ்சுக்குள்ள வீசும்மேலு எல்லாம் கூசும்
அட மைய்யா மயக்குறகை இழுக்குறமெய்யா இருக்குறஉன் குணத்துல
வேல ஓடாதேஇவளை பாத்தாலேதூங்க தோணாதேஇவ பேசிப் போனாலே
மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குறமின்னி மின்னி மண்டை உள்ளா மேதக்குற
அய்யோடி நீ சிரிக்கையிலாஉள்ளோடி நான் திரும்பவில்லையி
வேல ஓடாதேஇவளை பாத்தாலேதூங்க தோணாதேஇவ பேசிப் போனாலேஏய்! மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குறியே
Minnuvattam poochi enna mayakkuraMinni minni mandai kulla methakkuraAiyodi nee sirikkaiyilaUllodi naan thirumbavillai
En kaattu mara koottukkullaNee keethum mazhai killi vachaaEn ottu kallu veettukkullaNee vaanavilla senju vachaa
Onna kanda silukkuraen senda manakkuraenPandha parakkuraen en manasula
Vela oadaadhe ivala paaththaleThoonga thonaadhe iva pesi ponaale
Minnuvattam poochi enna mayakkuraMinni minni mandai kulla methakkura
Pakkam ninnu unna paakkayilaRekka mulaikkuthu moochukkullaUllukkulla oru oonjal kattiAsanjeenae asandhenae
Indha pulla nesamSannamalli vaasamNenjukkulla veesumMelu ellaam koosum
Ada maiyya mayakkuraKaiy izhukkuraMeiya irukkuraUn gunaththula
Vela oadaadheIvala paaththaleThoonga thonaadheIva pesi ponaale
Minnuvattam poochi enna mayakkuraMinni minni mandai kulla methakkura
Aiyodi nee sirikkaiyilaUllodi naan thirumbavillai
Vela oadaadhe ivala paaththaleThoonga thonaadhe iva pesi ponaaleEy! minnuvattam poochi enna mayakkuriye
Watch now
Minnu Vattam Poochi Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Padmaja Srinivasan, Yuvan Shankar Raja
Words by
Karthik Netha
Music by
Yuvan Shankar Raja
Music label
Seven Screen Studio
FAQ
Good to know
Who sings Minnu Vattam Poochi?
Minnu Vattam Poochi is performed by Padmaja Srinivasan and Yuvan Shankar Raja.
Who wrote the lyrics for Minnu Vattam Poochi?
The lyrics for Minnu Vattam Poochi were written by Karthik Netha.
Who composed the music for Minnu Vattam Poochi?
The music for Minnu Vattam Poochi was composed by Yuvan Shankar Raja.
Which music label released Minnu Vattam Poochi?
Minnu Vattam Poochi is associated with Seven Screen Studio.
