Now readingA R Rahman

Peddi

Peddi

Peddi

ரை ரை ரா ராரை ரை ரா ராபாற வெட்டி பாயும் ஆராரை ரை ரா ராரை ரை ரா ராமட்டைய சுத்தி போடும் நூறா
கொம்பாதி கொம்ப வாகுத்தி சீறும் அம்பா வாசண்டக்கார தெம்பா வாஆரா சாத்து நண்பா வா
பகைய பாத்து நேரா வாஎன் காட்டு வீரா வாஊரே துண பேரா வா
நீ கால ஏத்த பூமி சுத்தசுத்தும் ஏறி ஏறிரை ரை ரா ரா
ரை ரை ரா ராரை ரை ரா ராபாற வெட்டி பாயும் ஆராரை ரை ரா ராரை ரை ரா ராமட்டைய சுத்தி போடும் நூறா
கருக்கா ஏ கருக்காசெருக்கா ஏ செருக்கா
உன் தேகம் உன் ஜீவன்ஆசைய தேயெல்லாம் கைதாக்கும்கூண்டா கூடா
உன் நெஞ்சில் வீரமாவென்றாடும் வெறியோட வா
பூக்குற பூவில் தேன் மிச்சமானாவண்டுங்க சோம்பேரி தான்
வேர்வைக்கு பயந்துபோர்வைக்குள் போனாகனவோடு நீ காலி தான்
பாயும் புலியோ ஆரா போடாதுபுயல் காத்து ஓய்ய தேடாது
நீ கால்வச்சாஉச்சம் கணிச்சிட முடியாது
ரை ரை ரா ராரை ரை ரா ராபாற வெட்டி பாயும் ஆராரை ரை ரா ராரை ரை ரா ராமட்டைய சுத்தி போடும் நூறா
ஆட்டத்துக்காக பொறந்தவன்நீதான்நீ ஆட தரை ஆடணும்
தோத்ததுக்கெல்லாம்தலக்குனியாமகுறி வச்சு உலகாளனும்
நெஞ்சம் உண்டுமுட்டி ஏறத்தான்உன் காலு கையும்கத்தி போல தான்
நீயும் விழுந்தா கூடவெற்றியோட ரா ரா
ரை ரை ரா ராரை ரை ரா ராபாற வெட்டி பாயும் ஆராரை ரை ரா ராரை ரை ரா ராமட்டைய சுத்தி போடும் நூறா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Peddi Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

From the album

Peddi

FAQ

Good to know

Who sings Peddi?

Peddi is performed by A R Rahman and Yugendran Vasudevan.

Which album is Peddi from?

Peddi appears on the album Peddi.

Who wrote the lyrics for Peddi?

The lyrics for Peddi were written by Vivek.

Who composed the music for Peddi?

The music for Peddi was composed by A R Rahman.

Which music label released Peddi?

Peddi is associated with T-Series.

Who is featured in Peddi?

Janhvi Kapoor and Ram Charan is featured in Peddi.

Who directed Peddi?

Peddi was directed by Buchi Babu Sana.