Thaai Kizhavi Vaaraa
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டிகாது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டிமூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டிகாது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டி
ஒட்டத்துல P.T. உசா பிணுக்கு தள்ளிருவாகுத்து விட்ட மைக்க் டைசன்-உம் மயங்கி போயிருவான்
இவ தோரட்டி புருவம் ஓசத்தி கொண்றய போத்து கலட்டிஇவ காட்டு நெருப்பு உருவா தேணம் கங்கணம் கட்டி வருவாஇவ கால் மொலச்சி நடந்து வரும் அய்யனாறு அருவா
தாய் கிழாவி வாரா ஒதுங்கிக்கஇந்த பௌனுதாய் பரபரந்து வாரா படுங்கிக்கதாய் கிழாவி வாரா ஒதுங்கிக்கஇந்த பௌனுதாய் பரபரந்து வாரா படுங்கிக்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டிகாது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டி
ஏ ரங்கம்ம ஏ தங்கம்மஏல அங்கம்ம வாரா சிங்கம்மஏ ரங்கம்ம ஏ தங்கம்மஏல அங்கம்ம வாரா சிங்கம்ம
கை விரல் குத்தி எட்டி கண்ணு முழி தீப்பெட்டிகை விரல் குத்தி எட்டி கண்ணு முழி தீப்பெட்டிஅவ கை ரெண்டும் சம்பட்டி சேவந்த நாக്കு செந்தட்டி
ஏ பப்பேடுத பண்டியம்மகொட்டன்கோழவி பெத்த புல்லகெட்ட கிழாவி ஊருக்குள்ளகார வீட்டு கங்காணிஏ ஊர அடிச்சு ஓலைஇல் வாப்பாமுழு கோழிய முலுங்கி நிப்பா
அவ கிணத்தில தான் குளிச்சிட்டா பேய் ஆட்டம் ஆடுவாவாசல் வழி ஆள் நடந்தா முள்ள வெட்டி போடுவாஅடியாதே கொல்றங்கலே பாட்ட படுத்துறங்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டிகாது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டிஅவ ஒட்டத்துல P.T. உசா பிணுக்கு தள்ளிருவாகுத்து விட்ட மைக்க் டைசன்-உம் மயங்கி போயிருவான்
இவ காட்டு நெருப்பு உருவா தேணம் கங்கணம் கட்டி வருவாஇவ கால் மொலச்சி நடந்து வரும் அய்யனாறு அருவா
தாய் கிழாவி லோக்கல் டான்-னு டாஇவ சுங்குடி சீல கட்டி வந்த சூப்பர்மேன்-உடாதாய் கிழாவி லோக்கல் டான்-னு டாஇவ சுங்குடி சீல கட்டி வந்த சூப்பர்மேன்-உடா
பத்தர வைப்பா பௌனுதாய் டாஇவ ஊர் எல்லாம் கதற வைக்கும் காசு பேய்-இடாபத்தர வைப்பா பௌனுதாய் டாஇவ ஊர் எல்லாம் கதற வைக்கும் காசு பேய்-இடா
Mookku mela kuthi vecha thodu rendum mambattiKaadhu renda thothi kittu aadudhada thandattiMookku mela kuthi vecha thodu rendum mambattiKaadhu renda thothi kittu aadudhada thandatti
Ottathula p.t. usaa pinukku thalliruvaKuthu vitta mike tyson-um mayangi poyiruvaan
Iva thoratti puruvam osathi kona kondaya pottu kalattiIva kaattu neruppu uruvaa dhenam kanganam katti varuvaaIva kaal molachi nadandhu varum ayyanaaru aruvaa
Thaai kizhaavi vaaraa odhungikkaIndha pounuthaayi paraparandu vaaraa padhungikkaThaai kizhaavi vaaraa odhungikkaIndha pounuthaayi paraparandu vaaraa padhungikka
Mookku mela kuthi vecha thodu rendum mambattiKaadhu renda thothi kittu aadudhada thandatti
Ye rangamma ye thangammaEla angamma vaaraa singammaYe rangamma ye thangammaEla angamma vaaraa singamma
Kai viral kuthi etti kannu muzhi theeppettiKai viral kuthi etti kannu muzhi theeppettiAva kai rendum sambatti sevanda naakku sendhatti
Ye pappedutha pandiyammaKottankolavi petha pullaKetta kizhaavi oorukullaKaara veetu kangaaniYe ooru adichu olaiyil vaappaMuzhu kozhiya mulungi nippa
Ava kinathila thaan kulichittaa pei aattam aaduvaaVaasal vazhi aal nadandhaa mulla vetti poduvaaAdiyaathe kolarraingale paada paduthuraing
Mookku mela kuthi vecha thodu rendum mambattiKaadhu renda thothi kittu aadudhada thandattiAva ottathula p.t. usaa pinukku thalliruvaKuthu vitta mike tyson-um mayangi poyiruvaan
Iva kaattu neruppu uruvaa dhenam kanganam katti varuvaaIva kaal molachi nadandhu varum ayyanaaru aruvaa
Thaai kizhaavi local don-nu daIva sungudi cheela katti vandha superman-udaThaai kizhaavi local don-nu daIva sungudi cheela katti vandha superman-uda
Pathara vaippaa pounuthaayi daIva oor ellaam kadhara vaikkum kaasu pei-idaPathara vaippaa pounuthaayi daIva oor ellaam kadhara vaikkum kaasu pei-ida
Watch now
Thaai Kizhavi Vaaraa Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Sivakarthikeyan
From the album
Thaai Kizhavi
Words by
Karumathur Manimaran
Music by
Nivas K Prasanna
Music label
T-Series
Featuring
Radikaa Sarathkumar, Singam Puli
Directed by
Sivakumar Murugesan
FAQ
Good to know
Who sings Thaai Kizhavi Vaaraa?
Thaai Kizhavi Vaaraa is performed by Sivakarthikeyan.
Which album is Thaai Kizhavi Vaaraa from?
Thaai Kizhavi Vaaraa appears on the album Thaai Kizhavi.
Who wrote the lyrics for Thaai Kizhavi Vaaraa?
The lyrics for Thaai Kizhavi Vaaraa were written by Karumathur Manimaran.
Who composed the music for Thaai Kizhavi Vaaraa?
The music for Thaai Kizhavi Vaaraa was composed by Nivas K Prasanna.
Which music label released Thaai Kizhavi Vaaraa?
Thaai Kizhavi Vaaraa is associated with T-Series.
Who is featured in Thaai Kizhavi Vaaraa?
Radikaa Sarathkumar and Singam Puli is featured in Thaai Kizhavi Vaaraa.
Who directed Thaai Kizhavi Vaaraa?
Thaai Kizhavi Vaaraa was directed by Sivakumar Murugesan.
