Now readingThamizh

Rare Piece Vanjaram

Rare Piece Vanjaram

Rare Piece Vanjaram

ஒரு குடம் தண்ணி ஊத்திஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்திரெண்டே பூ பூத்துச்சா
மூனு குடம் தண்ணி ஊத்தகாளான் ஒன்னு முளச்சுச்சாநான் நேத்து முளச்ச காளான் நீங்கஎன்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்
மொட்டை மாடி மேல காய வச்சதுணியைக் கெட்டுமழை வரும்முன்னகொட்டகைய விரிப்போம்
சண்டதி சாக்குலசந்ததி பாட்டாவகை வகை வார்ணிராகத்தில்
பாட்டி சொன்ன பேய்க்கதை எல்லாம்அழுத்துப் போச்சுஎன் கருப்பு பேன்ட்வெளுத்துப் போச்சு
ஆடி மாசத்துல பாட்டி இலைஇடுக்குறாங்கதூக்க கலக்கத்துல
அண்ணே அட்டைய போடப் போறோம்ஊட்டி வாப்பா மந்திரம்
நான் குட்டையில மேயிற கேண்டைஇல்ல ரேர் பீஸ் வஞ்சரம்
பார்த்து வளர்ந்து வந்ததெல்லாம்குள்ளநரி தந்திரம்
கொடுக்கிற தெய்வம் மனசு வச்சாகூரையப் பிச்சுத் தந்துரும்
ஆசையோட உச்சத்துல மாட்டிநான் போகப் போறேன் சாட்டர்ன்ஓட சக்கரத்துல வாக்கிங்
இனி தொட்டதெல்லாம் தொலங்கப் போகுது ஆரம்பம் என் தொழிலுஇத தடுக்க நினைச்சா எடுத்துடுவேன் FIR ஃபைல்-உ
முடிவெடுத்துட்டேனா பாதம் பட்ட இடத்துலநடக்கப் போற தடத்தில் பங்களாவ கட்டி முடிப்பேன்
50 சென்ட் நிலத்துல தங்க தட்டுல ஊட்டிவிட்டு
சொகுசு காட்டிப் பழக்கல ஆனாசாகும்போது ஜெயிச்சிருப்போம்சொத்து குவிப்பு வழக்கில
ஒரு குடம் தண்ணி ஊத்திஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்திரெண்டே பூ பூத்துச்சா
மூனு குடம் தண்ணி ஊத்தகாளான் ஒன்னு முளச்சுச்சாநான் நேத்து முளச்ச காளான் நீங்கஎன்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்
காலை இறுக்கிப் பிடிச்சுக்கிச்சாகட்டுன கடிவாளம்
இருட்டு குடி வாழ்க்கை எல்லாம்திருட்டுக்கு அடையாளம்
சங்கடம் சூழும்போதுசம்பளம் தீந்து போகுது
குளத்துல கட்டுன வீட்டுலவாஸ்து மீனு நீந்து போகுது
நெற்றிக்கண்ண திரக்கச்சொல்லி வேண்டப்போறேன் ஈசன்கிட்ட
வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாகத்துக்கிட்டு வா ஈசன்கிட்ட
கையில புக் ஆங்கிலத்துலஅறிவியல் பேரு யூகலிப்டஸ்
கட்டை விரலை வெட்டித் தரணும்பிச்சை கேட்கிற ஏச்சக் கிட்ட
இண்டிபெண்டெண்ட் ஆளுக்கெல்லாம்ஒத்துக்காது இன்டிமெண்ட்
உழைப்புக்கேத்த பொருள் கிடைச்சாஏறப் போகுது இன்க்ரிமெண்ட்
வண்டிய கழுவ நினைச்சாக்கூடஆகிடாது இம்ப்ரூவ்மெண்ட்
கதையைக் கேட்டு எமனால் இறக்கிப்போட்டுத் தரணும் இன்சூரன்ஸ்
ஆசையோட உச்சத்துல மாட்டிநான் போகப் போறேன் சாட்டர்ன் ஓடசக்கரத்துல வாக்கிங்
இனி தொட்டதெல்லாம் தொலங்கப் போகுது ஆரம்பம் என் தொழிலுஇத தடுக்க நினைச்சா எடுத்துடுவேன் FIR ஃபைல்-உ
அட மச்சம் வச்ச தரவத்தந்து அழியாம வச்சிருக்கோம்
காணும் உருவம் இல்லஒடஞ்சாதான் பறக்கக் குத்திக்கோ
தூண்டில் புழுக்கு பதிலாகரியப் போடு மீனு மாட்டிக்கும்
முடியும்னு முடிவை எடுமத்ததெல்லாம் மூளை பாத்துக்கும்
ஒரு குடம் தண்ணி ஊத்திஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்திரெண்டே பூ பூத்துச்சா
மூனு குடம் தண்ணி ஊத்தகாளான் ஒன்னு முளச்சுச்சா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Rare Piece Vanjaram Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Rare Piece Vanjaram?

Rare Piece Vanjaram is performed by Thamizh.

Who wrote the lyrics for Rare Piece Vanjaram?

The lyrics for Rare Piece Vanjaram were written by Thamizh.

Who composed the music for Rare Piece Vanjaram?

The music for Rare Piece Vanjaram was composed by Thamizh.

Which music label released Rare Piece Vanjaram?

Rare Piece Vanjaram is associated with Think Music India.