Now readingDeepak

Aalaporaan Thamizhan

Aalaporaan Thamizhan

Aalaporaan Thamizhan

ஊருக்கண்ணு உறவுக்கண்ணுஉன்னை மொச்சுப் பாக்கும் நின்னுசின்ன மகராசன் வரான்மீசை முறுக்கு!
எங்க மண்ணு தங்க மண்ணுஉன்னை வைக்கும் சிங்கமுன்னுமுத்துமணி ரத்தினத்தைப்பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணுஅம்மாவுக்கும் சம்மதம்எந்த இடம் வலிகண்டாலும்கண்ணுதானே கலங்கும்கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமேவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமேவீரன்னா யாருன்னு இந்தநாட்டுக்கே அவன் சொன்னானேவாயில்லா மாட்டுக்கும்அட நீதியை அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில்பேர் பொறிப்பான்நெஞ்சில் அள்ளி காற்றில்நம்ம தேன் தமிழ் தெளிப்பான்இன்னும் உலகம் எழ அங்கே தமிழப்பாடபச்சைத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி!
வாராயோ வாராய்நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்வாராயோ வாராய்நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்தமிழன்டா
எந்நாளும் சொன்னாலே திமிரேறும்காற்றோட கலந்தாலும்அதுதான் உன் அடையாளம்ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்உன் மொழி சாயும் என்பானேபாரிணைய தமிழனும் வருவான்தாய்த்தமிழ் தூக்கி நிற்பானேகடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
ஓ தமிழ் சமூகமேவீழாதேஓ தமிழ் சமூகமேஓ தமிழ் சமூகமேவீழாதே
நெடுந்தூரம் உன் இசை கேட்கும்பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்விழிச்சாலும் நெசந்தான்உயிர் அலையுமோநெத்தி முத்தம் போதும்வருங்காலம் வாசனை சேர்க்கும்முத்துமணி ரத்தினத்தைப்பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணுஅம்மாவுக்கும் சம்மதம்எந்த இடம் வலிகண்டாலும்கண்ணுதானே கலங்கும்எந்த இடம் வலிகண்டாலும்கண்ணுதானே கலங்கும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமேவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமேவீரன்னா யாருனு இந்தநாட்டுக்கே அவன் சொன்னானேவாயில்லா மாட்டுக்கும்அட நீதிய அவன் தந்தானே
வாராயோ வாராய்நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்வாராயோ வாராய்நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்மாறாது எந்நாளும்தமிழாலே ஒண்ணானோம்மாறாது எந்நாளும்
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Aalaporaan Thamizhan Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Aalaporaan Thamizhan?

Aalaporaan Thamizhan is performed by Deepak, Kailash Kher, Pooja AV and Sathya Prakash.

Which album is Aalaporaan Thamizhan from?

Aalaporaan Thamizhan appears on the album Mersal.

Who wrote the lyrics for Aalaporaan Thamizhan?

The lyrics for Aalaporaan Thamizhan were written by Vivek.

Who composed the music for Aalaporaan Thamizhan?

The music for Aalaporaan Thamizhan was composed by A R Rahman.

Which music label released Aalaporaan Thamizhan?

Aalaporaan Thamizhan is associated with Sony Music India.

Who is featured in Aalaporaan Thamizhan?

Kajal Aggarwal, Nithya Menen, S J Suryah, Samantha Ruth Prabhu and Vijay is featured in Aalaporaan Thamizhan.

Who directed Aalaporaan Thamizhan?

Aalaporaan Thamizhan was directed by Atlee.