Reengara Lyrics in Tamil – Nooru Sami
Reengara Lyrics in Tamil - Nooru Sami
தூர மேகம் தூங்கும் நேரம் எந்த வேரை சென்று சேரும் யாரும் இங்கு கண்டதில்லையே
மூங்கில் மீது மோதும் காற்று எந்த நேரம் ராகமாகும் எவரும் வந்து சொன்னதில்லையே
மனமது குழம்பிடுதே உன்னை தொட கிளம்பிடுதே தவித்தேன் தடுத்தேன் தோற்றேனே
கனவுகள் வழிகிறதே விழியதில் நிறைகிறதே விரலை விரலால் அழைத்தேனே
ரீங்கார ரீங்கார நான் மறக்கும் தவறுகள் உன்னோட தொடங்குவேன்
ரீங்காரி ரீங்காரி என் படுக்கை அறையிலே உன் உருவம் நுழையுமே நீ சகியே
நேற்று நாட்கள் ஓடவில்லை இன்று நிமிடம் நிற்கவில்லை நேர பயணம் மாறுதே
விழியின் வார்த்தை தீரவில்லை மொழிகள் எதையும் தேடவில்லை உயிர்கள் கோடி பேசுதே
நீ எனது உள்ளம் மீதம் இல்லை உனக்குள் நீங்க மீளவில்லை
முழு கடல் அலை மூழ்கிய நிலை காணாமல் போனேன்
பார்க்கும் பார்வை போதவில்லை கேட்கும் தயக்கம் போகவில்லை
கண்களில் மழை உதிர்கையில் குடை ஏதோ மோகம்
உயிரின் துடிப்பே வாழ்வின் பிணைப்பேன் பிடிப்பே
யாருமற்ற தீவினில் நீயும் நானும் வாழ்கிறோம்
ஆழமான ஆவலில் ஆசையாக வீழ்கிறோம்
ரீங்கார ரீங்கார நான் மறக்கும் தவறுகள் உன்னோட தொடங்குவேன்
ரீங்காரி ரீங்காரி என் படுக்கை அறையிலே உன் உருவம் நுழையுமே நீ சகியே
Reengara Lyrics - Nooru Sami
Thoora Megam Thoongum NeramEndha Verai Sendru SerumYaarum Ingu Kandadhillaiye
Moongil Meedhu Modhum KaatruEndha Neram RaagamaagumEvarum Vandhu Sonnadhillaiye
Manamadhu KuzhambidudheUnnai Thoda KilambidutheThavithen Thaduthen Thotrene
Kanavugal VazhigiradheVizhiyadhil NiraigiradheViralai Viralaal Azhaithene
Reengara ReengaraNaan Marakkum ThavarugalUnnoda Thodanguven
Reengari ReengariEn Padukkai AraiyileUn Uruvam NuzhaiyumeNee Sagiye
Netru Naatkal OdavillaiIndru Nimidam NirkavillaiNera Payanam Maarudhe
Vizhiyin Vaarthai TheeravillaiMozhigal Edhaiyum ThedavillaiUyirgal Kodi Pesudhe
Nee Enadhu UllamMeedham IllaiUnakkul NeengaMeelavillai
Muzhu Kadal AlaiMoozhgiya NilaiKaanamal Ponen
Paarkkum Paarvai PodhavillaiKetkum Thayakkam Pogavillai
Kangalil Mazhai UdhurkaiyilKudai Yedho Moham
Uyirin ThudippeVaazhvin Pinaippen Pidippe
Yaarumatra TheevinilNeeyum Naanum Vaazhgirom
Aazhamana AavalilAasaiyaga Veezhgirom
Reengara ReengaraNaan Marakkum ThavarugalUnnoda Thodanguven
Reengari ReengariEn Padukai AraileUn Uruvam NulaiumeNee Sagiye
Song Credits
Song: Reengara
Album: Nooru Sami
Artist: Anurag Kulkarni, Darini Hariharan
Actor: Ajay Dhishan, Karunas, Kavya Anil, Lijomol Jose, Sakthi, Swasika, Vijay Antony
Director: Sasi
Lyricist: Mohan Rajan
Musician: Balaji Sriram
Label: Think Music
