Aravindh Lyrics (Tamil) – Anirudh Ravichander

Aravindh Lyrics

என் பேரு அரவிந்து மேட் இன் முட்டு சந்து நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட் என் பாட்டு கேளு
எதமா கூவுறேன் ரிதம்-ஆ தூவுறேன் புலம்பும் ஃபீலிங்ஸ்-உ புரிஞ்சக்கா நீ என் ஆளு
படிப்பு பல்ப் ஆயிடிச்சு நூத்துக்கு நூறு விரும்பி மியூசிக்-ல ஷிஃப்ட் ஆயிட்டேன்
இங்கேயும் பந்தயத்த ஜெயிச்சா தான் சோறு திரும்பி ரேஸ்-உ குள்ள லாக் ஆகிட்டேன்
2000 ரூபா நெக்ஸ்டு 4000 ரூபா அடுத்து 10000 ரூபா லாஸ்டு பிம்பலிகா பிலாபா
ட்வீட்-கு 2000 ரூபா ரீல்ஸ்-கு 4000 ரூபா டான்ஸ்-கு 10000 ரூபா அய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
மொதோ தபா கேட்ட இன்னொரு தபா லூப்-ல ஐநூறு தபா ஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
ஏ சோல்ஃபுல்-ஆ வார்த்த நான் பாடுனேன்னா ட்ரெண்ட்-ஓட மாத்த சொல்றானுங்கோ ஸ்வீட்-ஆன டியூன்-ஆ கம்போஸ் பண்ண ஸ்பீட் ஏத்தி குத்த கேக்குறானுங்கோ
லவ் சாங்-உ இந்தானு தந்தவன ராக்ஸ்டார்-ஆ தல மேல வெக்குறானுங்கோ
டீப் ஆன மியூசிக்-ஆ நான் தந்தேன்னா சீ போடா பீப்-னு திட்டுறானுங்கோ
வியூஸ்-ஆ தொரத்தி எல்லாரும் விரட்ட ட்ரீம்ஸ்-ஆ உருக்கி சாங் ஆக்குறேன்
பக்கா ரிதத்தில பாட்டொன்னு இறக்கி அல்காரிதம்-த நான் தூக்குவேன்
மொதோ தபா கேட்ட இன்னொரு தபா லூப்-ல ஐநூறு தபா ஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
ட்வீட்-கு 2000 ரூபா ரீல்ஸ்-கு 4000 ரூபா டான்ஸ்-கு 10000 ரூபா அய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
என் பேரு அரவிந்து மேட் இன் முட்டு சந்து நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட் என் பாட்ட கேளு
கியர் அ ஏத்துறேன் கேம் அ மாத்துறேன் விரட்டி புடிச்ச தான் கவுண்ட் ஆகும் நம்ம கோலு
மேல வா கியர்-ஆ ஏத்து மேல வா கேம்-ஆ மாத்து மேல வா கியர்-ஆ ஏத்து மேல வா கேம்-ஆ மாத்து

Aravindh Lyrics - Anirudh Ravichander

En Peru AravindhuMade In Muttu SandhuNaan Oru Independent ArtistEn Paattu Kelu
Ethama KoovurenRhythm-Ah ThoovurenPolambum Feelings-UhPurinjaka Nee En Aalu
Padippu Bulb AayidichuNoothukku NooruVirumbi Music-LaShift Aayitten
Ingeyum PanthayathaJaicha Dhaan SoruThirumbi Race-U KullaLock Agiten
2000 RubhaNextu 4000 RubhaAduthu 10000 RubhaLastu Bimbalika Bilapa
Tweet-Ku 2000 RubhaReels-Ku 4000 RubhaDance-Ku 10000 RubhaAiyappa Indha Trend Ah Nipattu
Motho Dhabha Ketta Innoru DhabhaLoop-La Ainooru ThapaHype-Ah Thaandi Nikkum En Paatu
Ae Soulful-A Vaartha Naan PaadunennaTrend-Oda Matha SolranungoSweet-Aana Tune-Ah Compose PannaSpeed Ethi Kutha Kekuraanungo
Love Song-U IndhaanuThandhavanaRockstar-Ah Thala MelaVekuraanungo
Deep Aana Music-AhNaan ThandhehnaChee Poda Beep-NuThituraanungo
Views-Ah ThorathiEllaarum VirattaDreams-Ah UrukkiSong Aakuren
Pakka RhythathilaPaatuonnu IrakkiAlgorithm-Tha NaanThookkuven
Motho Dhabha Ketta Innoru DhabhaLoop-La Ainooru ThapaHype-Ah Thaandi Nikkum En Paatu
Tweet-Ku 2000 RubhaReels-Ku 4000 RubhaDance-Ku 10000 RubhaAiyappa Indha Trend Ah Nipattu
En Peru AravindhuMade In Muttu SandhuNaan Oru Independent ArtistEn Paata Kelu
Gear Ah EthurenGame Ah MaathurenViratti Pudicha ThaanCount Aagum Namma Goal-U
Mela Vaa Gear-Ah EthuMela Vaa Game-Ah MathuMela Vaa Gear-Ah EthuMela Vaa Game-Ah Mathu
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Aravindh (Tamil)

Artist: Anirudh Ravichander

Lyricist: Super Subu

Musician: Anirudh Ravichander

Label: Albuquerque Records, Universal Music India