Now readingSean Roldan

Aachaley

Aachaley

Aachaley Lyrics In Tamil

அச்சலே மச்ச மக்கமலே ஹே அல்லேஅச்சலே மச்ச மக்கமலே ஹேஅச்சலே மச்ச மக்கமலே ஹேஇப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே
ஆஹா ஹா ஆ ஆஹா ஹா ஆஆஹா ஹா ஆ ஆஹா ஹா ஆ..
அண்ணா டோ அக்னா ஓயமா ட்ரை பண்ணாஆன் டென்ஷன் ஓவர்’னாஅகாத வில்லன’னா
செல்லெஞ்ச் கிக்’னா வெண்டாமே லக்’னாகிளாக்’ஏ நீ சுத்துன்னாகிளிக் ஆகும் லைஃப்’னா
நிக்காட்டு நிக்காட்டு டைம்’ஓடா ரேஸ்’உவெண்டாத யோசனையா விட்டுதுங்கா பாஸ்’உகதலா ஆனாது சின்ன சொட்டுசெல்லத பழசெல்லம் பின்னால விட்டு
வாரும் வாரும் மக்கமாரேதிக்கு எல்லாம் நம்ம ஊரேயே ஏரிவாரும் மக்கமாரேஉச்சம் எல்லாம் நம்ம பெரேஅய்யா சாரே
அச்சலே மச்ச மக்கமலே அல்லேஅச்சலே மச்ச மக்கமலே ஹேஅச்சலே மச்ச மக்கமலேஇப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே
ஆஹா ஹா ஆ ஆஹா ஹா ஆஆஹா ஹா ஆ ஆஹா ஹா ஆ..
கரை தாண்டி வந்தாலும்கண்ணுல கடலா சுமந்து வந்தோம்புது தேசம் பொனாலும்வலியா மரந்து வாழிய கண்டோம்
கரை தாண்டி வந்தாலும்கண்ணுல கடலா சுமந்து வந்தோம்புது தேசம் பொனாலும்வலியா மரந்து வாழிய கண்டோம்
செதரி போன உரவு கூட்டம்கேடாசா கூட்டில் பரவை ஆட்டம்
நாலை என்ற நம்பிக்கையில்நாட்கள் இங்கே ஓடும்கனவு மட்டும் என்னிக்கையில்கூடிக்கிட்டே போகும்
கையா புடிச்சு முன்னா இழுத்துகூடிக்கிட்டே போகும் போகும் போகும்
வாரும் வாரும் மக்கமாரேதிக்கு எல்லாம் நம்ம ஊரேயே ஏரிவாரும் மக்கமாரேஉச்சம் எல்லாம் நம்ம பெரேஅய்யா சாரே
அச்சலே மச்ச மக்கமலே அல்லேஅச்சலே மச்ச மக்கமா மக்கமாஅச்சலே மச்ச
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Aachaley Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Aachaley?

Aachaley is performed by Sean Roldan.

Which album is Aachaley from?

Aachaley appears on the album Tourist Family.

Who wrote the lyrics for Aachaley?

The lyrics for Aachaley were written by Mohan Rajan.

Who composed the music for Aachaley?

The music for Aachaley was composed by Sean Roldan.

Which music label released Aachaley?

Aachaley is associated with Think Music.

Who is featured in Aachaley?

Sasikumar, Simran and Yogi Babu is featured in Aachaley.

Who directed Aachaley?

Aachaley was directed by Abishan Jeevinth.