Now readingGunasundari

Kuppan

Kuppan

Kuppan Lyrics In Tamil

குப்பன்
ஆ ஆ ஆ ஆ..
சாம கொழி கூவியாசுகுப்பன் வீடு பூட்டிக்கெடக்குநேத்து பொட்ட தாப்பலாதோரக்கலாயே குருவம்மா
வாலிப வயசுவாலிப வயசு
குப்பனோட பொஞ்சாத்தி குருவம்மஓரு விடிஞ்சும் தூங்குறியே எண்ணம்ம
ராவெல்லாம் தூக்கமில்லா பெரியம்ம இந்தரவுதிபாய தூங்கவே விடலம்மபடுக்கையா விரிச்சா எட்டுமணிவெளக்கா அணச்சா பத்துமணிமுத்தத்த முடிக்க ரெண்டு மணிமொத்தத்த முடிக்க அஞ்சுமணி
குப்பன் தொல்ல தாங்களேஇவ நாலு நால தூங்கலேகுப்பன் தொல்ல தாங்களேஇவ நாலு நால தூங்கலே
ஏன்னா இது வாலிப வாலிபவாலிப வாலிப வயசுவாலிப வாலிப வாலிபவாலிப வயசு
சக்கலத்தி மவலே குருவம்மநீ சமைக்கில காரணம் எண்ணம்மஅடுப்படிக்குல வந்தான் ராக்கம்ம அவன்அடிக்கடி சீந்துரான் எண்ணம்ம
அரிசிய கலஞ்சா கை இழுப்பான்பருப்ப எடுத்த பத்த வெப்பான்கரண்டிய புடிச்ச கண்ணந்த தொட்டான்என்ன சமைக்க எங்க உட்டான்
ஏ குப்பன் தொல்ல தாங்களே இவநாலு பூரா சமைக்கலேகுப்பன் தொல்ல தாங்களே இவநாலு பூரா சமைக்கலே
சித்தொட்டில் வாக்கப்பட்ட குருவம்மநீ சினிமா பாக வரலியே எண்ணம்மடிக்கெட்டெலாம் வாங்கிப்புட்டென் மங்கம்மஎங்க ஊடுலயே மதனீதான் பாரம்ம
குலிக்கும்போதே குருகுருன்னான்செலகட்டும் போதே சுருசுருன்னான்ரவிக்கைய போட்டென் துருத்துருன்னான்கொஞ்ச நேரம் சும்மா இரு இருன்னான்
அடி ஆத்தி..
அட குப்பன் தொல்ல தாங்களே அங்கமதனீ ஷோ தான் முடியலயேஅட குப்பன் தொல்ல தாங்களே அங்கமதனீ ஷோ தான் முடியலயே
வாலிப வயசுவாலிப வாலிப வயசு…
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Kuppan Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Kuppan?

Kuppan is performed by Gunasundari and Meenakshi Ilayaraja.

Which album is Kuppan from?

Kuppan appears on the album Gangers (Tamil).

Who wrote the lyrics for Kuppan?

The lyrics for Kuppan were written by Pa Vijay.

Who composed the music for Kuppan?

The music for Kuppan was composed by C. Sathya.

Which music label released Kuppan?

Kuppan is associated with Saregama.

Who is featured in Kuppan?

Catherine Tresa is featured in Kuppan.

Who directed Kuppan?

Kuppan was directed by Sundar C.