Sidu Sidu Lyrics – Romeo | Kapil Kapilan

Sidu sidu endraalum Dhinam enai kondraalum En kaadhal maaraadhadi
Vidu vidu endraalum Vilagida sonnaalum En kaadhal theeraadhadi
Vaazhum naallellaam Nee kaanum dhooraththil vaazhvaenae Naan vaazhvaenae Kaatru pooppookkum Un vaasam naan vaangi saerpaenae Naan saerpaenae
Veetil un pinnae vaallaattum Oar mounam aavaenae naan aavaenae Neeyae nee endru Oar vaazhkkai naan vaazhndhu povaene Naan povaene
Vaan veliyil parappaen Nee thirumbinaal Poo nilavai parippaen Nee neruginaal
Vaer ulagai azhippaen Nee kalanginaal Kaal adiyil kidappaen Nee virumbinaal
Veruppudan paarpaayae Adhai rasippaenae Unakkedhum aagaamal Udan iruppaenae
Aruginil vaazhndhaalum Thanimaiyil naanae Adhu oru kurai illai Magizhndhiruppaenae
Neeyae kadhavadhaippadhum Manam udaippadhum Neeyae azhagiya sumayae Neeyae kadavulai vida Miga pidiththavalae Adiyae en kaadhalae
Uyirae uyirae Oru naal unarvai enaiyae Uravae uravae Nedunaal kanavae
Amaidhiyil nee vaazhavae poovae Eraichalai naan thaanguvaen Enakkena nee poadhumae maanae Arasanai poal vaazhuvaen
Sidu-Sidu endralum Dhinam enai kondraalum En kaadhal maaraadhadi Vidu-Vidu endraalum vilagida sonnaalum En kaadhal theeraadhadi
Vaazhum naallellaam Nee kaanum dhooraththil vaazhvaenae Naan vaazhvaenae Kaatru pooppookkum
Un vaasam naan vaangi saerpaenae Naan saerpaenae Veetil un pinnae vaallaattum
Oar mounam aavaenae naan aavaenae Neeyae nee endru Oar vaazhkkai naan vaazhndhu povaene Naan povaene
Vaan veliyil parappaen Nee thirumbinaal Poo nilavai parippaen Nee neruginaal
Vaer ulagai azhippaen Nee kalanginaal Kaal adiyil kidappaen Nee virumbinaal

Sidu Sidu Lyrics In Tamil

சிடு சிடு என்றாலும்தினம் எனை கொண்டாலும்என் காதல் மாறாதடி
விடு விடு என்றாலும்விலகிட சொன்னாலும்என் காதல் தீராதடி
வாழும் நாள்லெல்லாம்நீ காணும் தூரத்தில் வாழ்வேனேநான் வாழ்வேனேகாற்று பூப்பூக்கும்உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனேநான் சேர்ப்பேனே
வீட்டில் உன் பின்னே வாள்லாட்டும்ஓர் மௌனம் ஆவேனே நான் ஆவேனேநீயே நீ என்றுஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனேநான் போவேனே
வான் வெளியில் பரப்பேன்நீ திரும்பினால்பூ நிலவை பரிப்பேன்நீ நெருகினால்
வேர் உலகை அழிப்பேன்நீ கலங்கினால்கால் அடியில் கிடப்பேன்நீ விரும்பினால்
வெறுப்புடன் பார்ப்பாயேஅதை ரசிப்பேனேஉனக்கெதும் ஆகாமல்உடன் இருப்பேனே
அருகினில் வாழ்ந்தாலும்தனிமையில் நானேஅது ஒரு குறை இல்லைமகிழ்ந்திருப்பேனே
நீயே கதவதைப்படும்மனம் உடைப்படும்நீயே அழகிய சுமயேநீயே கதவுலை விடமிக பிடித்தவளேஅடியே என் காதலே
உயிரை உயிரைஒரு நாள் உணர்வை எனையேஉரவே உரவேநெடுநாள் கனவே
அமைதியில் நீ வாழவே பூவேஎரைசலை நான் தாங்குவேன்எனக்கென நீ போதுமே மானேஅரசனை போல் வாழுவேன்
சிடு-சிடு என்றாலும்தினம் எனை கொண்டாலும்என் காதல் மாறாதடிவிடு-விடு என்றாலும் விலகிட சொன்னாலும்என் காதல் தீராதடி
வாழும் நாள்லெல்லாம்நீ காணும் தூரத்தில் வாழ்வேனேநான் வாழ்வேனேகாற்று பூப்பூக்கும்
உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனேநான் சேர்ப்பேனேவீட்டில் உன் பின்னே வாள்லாட்டும்
ஓர் மௌனம் ஆவேனே நான் ஆவேனேநீயே நீ என்றுஓர் வ
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Sidu Sidu

Album: Romeo

Artist: Kapil Kapilan

Actor: Mirnalini Ravi, Vijay Antony

Lyricist: Karthik Netha

Musician: Barath Dhanasekar