Now readingPradeep Kumar

Thozhi

Thozhi

Thozhi Lyrics In Tamil

### தோழியாரோடும் காணாத தூய்மையைஉன்னில் நான் காங்கிறேன்முன் என்றும் இல்லாத ஆசைகள்உன்னாலே நான் கொல்கிறேன்
வழியிலே இதயத்தின் நிழலாய்நீல்கின்றாய் நான் ஓயாவிழியிலே தெளிந்திடும் கடலாய்ஆகின்றாய் என் செய்வேன்
சொல்லடே தோழி தோழிஎன்னருந்தோழி சொல்லடே
ஹே கண்ணாடியே!என் பிம்பம் என்னை போல் இல்லையேஉனில்
ஹே என் வானொளியேஎன் பேசு தூரல் போல் கேட்குதேஉனில்
ஹே என் நிழர்த்துனையேமுரட்டு மவுனம் மென்மையாய் பேசுமா?
ஹே ஹே உயிர்க்காதவேதிரக்கும்போதேஆயிரம் வாசம்வீசுமா
தோழி தோழிஎன்னருந்தோழி சொல்லடே
நீதனா என்னுலே வீழ்வதுதீர தூரல்களாய்நீதனா எனுல்லே மூல்வதுதூங்கத தீப்பூகலாய்
கவிதைகள் சுவைத்திடும் துணையாய்நேயானாய் நேயானாய்புரிந்திட வரிகளின் பொருளைகேட்கின்றாய் என் செய்வேன்?
சொல்லடே சொல்லடேசொல்லடே சொல்லடேதோழி தோழி சொல்லடே
தோழி தோழிஎன்னருந்தோழி சொல்லடே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Thozhi Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Thozhi?

Thozhi is performed by Pradeep Kumar.

Which album is Thozhi from?

Thozhi appears on the album Hey Sinamika.

Who wrote the lyrics for Thozhi?

The lyrics for Thozhi were written by Madan Karky.

Who composed the music for Thozhi?

The music for Thozhi was composed by Govind Vasantha.

Which music label released Thozhi?

Thozhi is associated with Sony Music India.

Who is featured in Thozhi?

Dulquer Salmaan and Kajal Aggarwal is featured in Thozhi.