Mother Lyrics In Tamil
### மாதர்நான் பார்த்த முதல் முகம் நீநான் கேட்ட முதல் குரல் நீநான் முகந்த முதல் மலரும் நீயே
நான் வாழ்ந்த முதல் அரை நீநான் வரைந்த முதல் படம் நீநான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
சினிங்கியபோது சிரிக்க வைத்தாய்சிரகுகள் வளைத்த பரக்க வைத்தாய்சிகரங்க ஏற சொல்லிகொடுத்தாய்அவ்வளவுதான்
வளந்தவன் போல தெரிந்தாலும்உன் கண்ணில் நானும் ஒரு கொழந்தைஇம்மேல் குல்லே ஆடைகாதைஆசையோடு தான்
அம்மா என் முகவரி நீஅம்மா என் முதல் வரி நீஅம்மா என் உயிர் என்றும்நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயேஅனைத்தையும் தந்தாயேஎன் உலகம் நீ என் தாயே
உன் வாசம் எனக்கு வலிமை தரும்உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்உன் வாழ்க்கையின் மேல் என் வாழ்க்கையினைவரைந்து வைத்தாயே
ஒரு தொல்வி என்னை தொடும்போதுஎன் தொலை வந்து தொடுவாயேநே தொட்டாதுமே துளங்கிலுமேஎல்லாம் மாறுமே
விடுமுறையே இல்லாமல்தாய் வேலை செய்கிறாள்இதற்கான காணிக்கையைநான் என்ன தருவது
அம்மாஓ அம்மாஅம்மா ஆ ஆ
அம்மா என் முகவரி நீஅம்மா என் முதல் வரி நீஅம்மா என் உயிர் என்றும்நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயேஅனைத்தையும் தந்தாயேஎன் உலகம் நீ என் தாயே
Naan partha mudhal mugam neeNaan ketta mudhal kural neeNaan mugandh mudhal malrum neeye
Naan vazhndha mudhal arai neeNaan varaindha mudhal padam neeNaan virumbiya mudhal pennum neeye
Siningiyabodhu sirika veithaiSiragugal valaitha parakka vaithaiSigarang yera sollikoduthaiAavalodudhaan
Valandhavan pola therindhaalumUn kannil naanum oru kozhandhaiImmegal kulley adaikaathaiAasaiyodu dhaan
Amma en mugavari neeAmma en mudhal vari neeAmma en uyir endrumNee amma
Neeye yenakena pirandhayeAnaithaiyum thandhayeEn ulagam nee en thaiye
Un vaasam enakku valimai tharumUn varthai enakku veeram tharumUn vazhkaiyin mel en vazhkaiyinaiVaraindhu vaithaye
Oru tholvi ennai thodumbodhuEn tholai vandhu thoduvayeNe thottadhumey thulangilumeyEllam maarumey
Vidumuraiye illamalThai velai seigiralIdharkana kaanikayaiNaan enna dhan tharuvadho
AmmaHo ammaAmma aa aa
Amma en mugavari neeAmma en mudhal vari neeAmma en uyir endrumNee amma
Neeye yenakena pirandhayeAnaithaiyum thandhayeEn ulagam nee en thaiye
Watch now
Mother Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Sid Sriram
From the album
Valimai
Words by
Vignesh Shivan
Music by
Yuvan Shankar Raja
Music label
Sony Music India
Featuring
Ajith Kumar, Huma S Qureshi
FAQ
Good to know
Who sings Mother?
Mother is performed by Sid Sriram.
Which album is Mother from?
Mother appears on the album Valimai.
Who wrote the lyrics for Mother?
The lyrics for Mother were written by Vignesh Shivan.
Who composed the music for Mother?
The music for Mother was composed by Yuvan Shankar Raja.
Which music label released Mother?
Mother is associated with Sony Music India.
Who is featured in Mother?
Ajith Kumar and Huma S Qureshi is featured in Mother.
