Vennilavu Saaral Lyrics (Tamil) – Amaran | Kapil Kapilan

வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ
வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ
மின்னல் மொத்தும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஜமெ எங்கும் தேடல் நீ
வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ
வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ
பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே
ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே
கண்ணாய் எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே நீண்ட தூரம் போன போதும் நீங்குமா காதலே
வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ
மின்னல் மொத்தும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஜமெ எங்கும் தேடல் நீ
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Vennilavu Saaral

Album: Amaran (Film)

Artist: Kapil Kapilan, Rakshita Suresh

Actor: Sai Pallavi, Sivakarthikeyan

Director: Rajkumar Periasamy

Lyricist: Yugabharathi

Musician: GV Prakash Kumar

Label: Saregama Music