Aalaporaan Thamizhan Lyrics – Mersal | Kailash Kher
Aalaporaan Thamizhan Lyrics In Tamil
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்னை மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீசை முறுக்கு!
எங்க மண்ணு தங்க மண்ணு உன்னை வைக்கும் சிங்கமுன்னு முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதியை அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான் இன்னும் உலகம் எழ அங்கே தமிழப்பாட பச்சைத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி!
வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா
எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் ஹே அன்பைக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம் மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம் தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம் உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
ஓ தமிழ் சமூகமே வீழாதே ஓ தமிழ் சமூகமே ஓ தமிழ் சமூகமே வீழாதே
நெடுந்தூரம் உன் இசை கேட்கும் பிறை நீக்கி பௌர்ணமியாக்கும் வெதக்காட்டில் விண்மீன் பூக்கும் விழிச்சாலும் நெசந்தான் உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும் வருங்காலம் வாசனை சேர்க்கும் முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம் மாறாது எந்நாளும் தமிழாலே ஒண்ணானோம் மாறாது எந்நாளும்
Aalaporaan Thamizhan Lyrics - Mersal | Kailash Kher
Oorukannu uravukannuUnnai mochchu paakkum ninnuChinna magarasan varaanMeesai murukku
Enga mannu thanga mannuUnnai vaikkum singamunnuMuthumani raththinathaiPethedutha Ranjitham
Oorukkunnu vaazhu kannuAmmaavukkum sammathamEndha idam valikandaalumKannu thaane kalangumKannupola engalukku kaavalaa nee varanum
Aalapporaan Tamizhan ulagam ellaameVettri maga vazhi thaan inime ellaameVeerannaa yaarunnu indhaNaattukke avan sonnaaneVaayilla maattukkumAda neethiyai avan thandhaane
Solli solli sarithirathilPer porippaanNenjil alli kaatrilNamma then Tamil thelippaanInnum ulagam ezha ange Tamil paadaPachchai Tamil uchchi pugazh ey siri
Vaarayo vaaraiNee anba vandha oli koduppomVaarayo vaaraiNee vamba vandha sulukkeduppomTamizhandaa
Ennaalum sonnaale thimireerumKaatroda kalandhaalumAdhudhaan un adaiyaalamHey anbai kotti engaMozhi adiththalam pottomMagudathai tharikkira zhagarathai serththomThalaimurai kadandhume virivadhai paarththomUlagathin mudhal mozhi usurena kaaththom
Thaai nagaram maatrangal nerumUn mozhi saayum enbaanePaarinaiya Tamizhanum varuvaanThaai Tamil thookki nirpaanKadaisi Tamizhanin ratham ezhum veezhaadhe
O Tamil samugameVeezhaadheO Tamil samugameO Tamil samugameVeezhaadhe
Nedundhooram un isai ketkumPirai neekki pournamiyaakkumVedhakkaatil vinmeen pookkumVizhichchaalum nesandhaanUyir alaiyumoNethi muththam pothumVarungaalam vaasanai serkkumMuthumani raththinathaiPethedutha Ranjitham
Oorukkunnu vaazhu kannuAmmaavukkum sammathamEndha idam valikandaalumKannu thaane kalangumEndha idam valikandaalumKannu thaane kalangum
Aalaporaan Thamizhan ulagam ellaameVettri maga vazhi thaan inime ellaameVeerannaa yaarunnu indhaNaattukke avan sonnaaneVaayilla maattukkumAda neethiyai avan thandhaane
Vaarayo vaaraiNee anba vandha oli koduppomVaarayo vaaraiNee vamba vandha sulukkeduppom
Tamilaale onnaanomMaaradhu ennaalumTamilaale onnaanomMaaradhu ennaalum
Song Credits
Song: Aalaporaan Thamizhan
Album: Mersal
Artist: Deepak, Kailash Kher, Pooja AV, Sathya Prakash
Actor: Kajal Aggarwal, Nithya Menen, S J Suryah, Samantha Ruth Prabhu, Vijay
Director: Atlee
Lyricist: Vivek
Musician: A R Rahman
Label: Sony Music India
