Aasa Pulla Lyrics in Tamil – Youth

ஆச புள்ள Aasa Pulla Lyrics in Tamil

வா என் வெள்ள நிலவே உன் கூட வரவே என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள நீ ஒரு பஃப்பா கடிச்சு என் ஹார்ட்டா மடிச்சு முழுங்கிப்புட்ட தான உள்ள
ஸ்கூலுக்குள்ள யாரும் இல்ல உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல வானவில்ல காணவில்ல அட நைட்டுப் புல்லா நான் தூங்கவில்ல
ஹே ஹே ஹே
உன்னாலே தானே தள்ளாடி போனேன் உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன் உன்னாலே தானே நான் மாறி போனேன் என் ஹார்ட்டுக்குள்ளாற போறத மானே
ஹையய்யோ என்ன பாக்குற ஒரு மாதிரி என்ன ஆக்குற கெஞ்சலிச்சு என்ன மாத்துற அவ சிரிப்பால என்ன சாய்க்குற
என் ரூட்டில் நீ வந்து ஃபிக்ஸ் ஆகுற நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன் லவ் ஆள என் லைஃபா சில் ஆக்குற நீ என்னோட ட்ரீமா தான் ஃபுல் ஆக்குற
ஹே ஹே ஹே

Aasa Pulla Lyrics - Youth

Vaa en vella nilaveUn kooda varaveEn nenjukkulla aasai pullaNee oru pufaa kadichuEn heart-ta madichuMuzhungiputta thaan ulla
Schoolukkulla yaarum illaUnna pola oru devadhai paarthathillaVaanavilla kaanavillaAda night-u full-aa naan thoongavilla
Hey hey hey
Unnaale thaane thallaadi ponenUn vaasam pattaale thoolaaga aanenUnnaale thaane naan maari ponenEn heart-kullaara poradhu maane
Haiyayo enna paakuraOru maadhiri enna aakuraKenjalichu enna maathuraAva sirippaala enna saaykkura
En route-la nee vandhu fix aakuraNee paakaama pona naan vex aagurenLove aala en life-a chill aakuraNee ennoda dream-a thaan full aakura
Hey hey hey
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Aasa Pulla

Album: Youth

Artist: G.V Prakash Kumar

Actor: Ken Karunaas

Director: Ken Karunaas

Lyricist: Eshwar Santhanalakshmi, Ken Karunaas, Vignesh Srikanth

Musician: G.V Prakash Kumar