Ae Pulla Lyrics (Tamil) – Lal Salaam | Sid Sriram
Ae Pulla Lyrics
Adi pacharisi pallukari Pattinikku pandhi vaikka Machamellam minnuthadi Natchathiramaa
Ada thanneerula Minu onnu thaka thimi thaa Nenjukuli palathula Vandhu kuthicha
Hey sithaada katti vandha Singarame hey singarame hey singarame Mann paanai odaiyaatha manthirame Seembalil senji vacha sithirame Adi yemme
Ae pulla kakkalathi Embaathi sembagathi mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi unna suthi
Ae pulla vennilavin vidhaiye Vetti chelai vidukadhaiye Aalaana mazhaiye Poovaa veesukinra puyale vaa vaa
Ae pulla kakkalathi Nee embagathi sembagathi mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi unna suthi
Mandhiricha mayile Karumbil seitha kuzhale Nenjil vaazhum nizhale
Aada aada paalaada Aattam podum noolaada Un vaasal poonai naanadi Vaalaimeenu neeyadi
Mona mona mundhaana Mogam kondu vandhaana Mona mona mundhaana Mogam kondu vandhaana Poottivai poththana Aasai theera athaana
Ae pulla kakkalathi Embagathi sembagathi mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi unna suthi
Ae pulla vennilavin vidhaiye Vetti chelai vidukadhaiye Aalaana mazhaiye Poovaa veesukinra puyale vaa vaa
Pallikkoodam mudinja Veettu paadam irukku Enna venum unakku ae
Aaram aaram sanjaaram Asara venum panjaaram Adi kanne enna yosanai Kannil kaathal vasana
Kaattu malli kaiyyodu Katti potta meyyodu Kaattu malli kaiyyodu Katti potta meyyodu Onnukkulla onnodu Verum poovum mannodu
Ae pulla kakkalathi Embagathi sembagathi mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi unna suthi
Ae pulla vennilavin vidhaiye Vetti chelai vidukadhaiye Aalaana mazhaiye Poovaa veesugindra puyale vaa vaa
Ae Pulla Lyrics In Tamil
அடி பச்சரிசி பல்லுக்காரிபட்டினிக்கு பந்தி வைக்கமச்சமெல்லாம் மின்னுதடிநட்சத்திரமா
அட தண்ணீருலமீனு ஒன்னு தக திமிதாநெஞ்சுக்குளி பலதுலவந்து குத்திச்ச
ஹே சிதாடா கட்டி வந்தசிங்கரமே ஹே சிங்கரமே ஹே சிங்கரமேமண் பானை ஓடையாத மந்திரமேசீம்பளில் செஞ்சி வச்ச சிதிரமேஅடி ஏம்மே
ஏ புள்ள காக்கலதிஎம்பகதி செம்பகதி மம்மகதிஏ புள்ள என்ன சுதிமன்ன சுதி வின்ன சுதி உன்ன சுதி
ஏ புள்ள வெண்ணிலவின் விதையேவெட்டி சேலை விடுகடையேஆளான மழையேபூவா வீசுகின்ற புயலே வா வா
ஏ புள்ள காக்கலதிநீ எம்பகதிசெம்பகதி மம்மகதிஏ புள்ள என்ன சுதிமன்ன சுதி வின்ன சுதிஉன்ன சுதி
மந்திரிச்ச மயிலேகரும்பில் செய்த குழலேநெஞ்சில் வாழும் நிழலே
ஆட ஆட பாலாடஆட்டம் போடும் நூலாடஉன் வாசல் பூனை நானாடிவாலைமீனு நீயாடி
மொன மொன முந்தானமோகம் கொண்டு வந்தானமொன மொன முந்தானமோகம் கொண்டு வந்தானபூட்டிவை பொத்தானஆசை தீர அதான
ஏ புள்ள காக்கலதிஎம்பகதி செம்பகதி மம்மகதிஏ புள்ள என்ன சுதிமன்ன சுதி வின்ன சுதி உன்ன சுதி
ஏ புள்ள வெண்ணிலவின் விதையேவெட்டி சேலை விடுகடையேஆளான மழையேபூவா வீசுகின்ற புயலே வா வா
பள்ளிக்கூடம் முடிஞ்சவீட்டு பாடம் இருக்குஎன்ன வேணும் உனக்கு ஏ
ஆரம் ஆரம் சஞ்சாரம்அசர வேணும் பஞ்சாரம்அடி கண்ணே என்ன யோசனைகண்ணில் காதல் வாசன
காட
்டு மல்லி கையோடுகட்டி போட்ட மெய்யோடுகாட்டு மல்லி கையோடுகட்டி போட்ட மெய்யோடுஒன்னுக்குள்ள ஒன்னோடுவெறும் பூவும் மன்னோடு
ஏ புள்ள காக்கலதிஎம்பகதி செம்பகதி மம்மகதிஏ புள்ள என்ன சுதிமன்ன சுதி வின்ன சுதி உன்ன சுதி
ஏ புள்ள வெண்ணிலவின் விதையேவெட்டி சேலை விடுகடையேஆளான மழையேபூவா வீசுகின்ற புயலே வா வா
Song Credits
Song: Ae Pulla
Album: Lal Salaam (Movie)
Artist: Sid Sriram
Actor: Superstar Rajinikanth
Lyricist: Kabilan
Musician: A R Rahman
Label: Sony Music South