Now readingSadhana Sargam

Akkam Pakkam

Akkam Pakkam

Akkam Pakkam Lyrics In Tamil

அக்கம் பக்கம் யாரும் இல்லைபூலோகம் வாண்டும்அந்தி பகல் உன் அருகேநான் வாழ வாண்டும்
என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலேஎன் ஆயுல் வரை உன் அனைப்பினிலேவேற என்ன வாண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழு ஏழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்அக்கம் பக்கம் யாரும் இல்லைபூலோகம் வாண்டும்அந்தி பகல் உன் அருகேநான் வாழ வாண்டும்
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்துசெய்வேன் அன்பே ஒரு அகராதிநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்பார்ப்பேன் தினம் உன் தலை கோடி
காதோரத்தில் எப்போதுமேஉன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்கையோடு தான் கை கொர்த்து தான்உன் மாற்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேற என்ன வாண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஏழு ஏழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லைபூலோகம் வாண்டும்அந்தி பகல் உன் அருகேநான் வாழ வாண்டும்
நீயும் நானும் சேரும் உன்னைநிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறாதேநேரம் காலம் தெரியாமல்நெஞ்சம் இன்று வின்னில் மிதக்கிறாதே
உன்னால் இன்று பெண்ணாகவேநான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்உன் தேன்தலில் என் தேகத்தில்புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேற என்ன வாண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஏழு ஏழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Akkam Pakkam Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Akkam Pakkam?

Akkam Pakkam is performed by Sadhana Sargam.

Which album is Akkam Pakkam from?

Akkam Pakkam appears on the album Kireedam.

Who wrote the lyrics for Akkam Pakkam?

The lyrics for Akkam Pakkam were written by Na Muthu Kumar.

Who composed the music for Akkam Pakkam?

The music for Akkam Pakkam was composed by G.V Prakash Kumar.

Which music label released Akkam Pakkam?

Akkam Pakkam is associated with T-Series.

Who is featured in Akkam Pakkam?

Ajith Kumar and Trisha Krishnan is featured in Akkam Pakkam.