Now readingAnirudh Ravichander

Aravindh (Tamil)

Aravindh (Tamil)

Aravindh Lyrics

என் பேரு அரவிந்துமேட் இன் முட்டு சந்துநான் ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்என் பாட்டு கேளு
எதமா கூவுறேன்ரிதம்-ஆ தூவுறேன்புலம்பும் ஃபீலிங்ஸ்-உபுரிஞ்சக்கா நீ என் ஆளு
படிப்பு பல்ப் ஆயிடிச்சுநூத்துக்கு நூறுவிரும்பி மியூசிக்-லஷிஃப்ட் ஆயிட்டேன்
இங்கேயும் பந்தயத்தஜெயிச்சா தான் சோறுதிரும்பி ரேஸ்-உ குள்ளலாக் ஆகிட்டேன்
2000 ரூபாநெக்ஸ்டு 4000 ரூபாஅடுத்து 10000 ரூபாலாஸ்டு பிம்பலிகா பிலாபா
ட்வீட்-கு 2000 ரூபாரீல்ஸ்-கு 4000 ரூபாடான்ஸ்-கு 10000 ரூபாஅய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
மொதோ தபா கேட்ட இன்னொரு தபாலூப்-ல ஐநூறு தபாஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
ஏ சோல்ஃபுல்-ஆ வார்த்த நான் பாடுனேன்னாட்ரெண்ட்-ஓட மாத்த சொல்றானுங்கோஸ்வீட்-ஆன டியூன்-ஆ கம்போஸ் பண்ணஸ்பீட் ஏத்தி குத்த கேக்குறானுங்கோ
லவ் சாங்-உ இந்தானுதந்தவனராக்ஸ்டார்-ஆ தல மேலவெக்குறானுங்கோ
டீப் ஆன மியூசிக்-ஆநான் தந்தேன்னாசீ போடா பீப்-னுதிட்டுறானுங்கோ
வியூஸ்-ஆ தொரத்திஎல்லாரும் விரட்டட்ரீம்ஸ்-ஆ உருக்கிசாங் ஆக்குறேன்
பக்கா ரிதத்திலபாட்டொன்னு இறக்கிஅல்காரிதம்-த நான்தூக்குவேன்
மொதோ தபா கேட்ட இன்னொரு தபாலூப்-ல ஐநூறு தபாஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
ட்வீட்-கு 2000 ரூபாரீல்ஸ்-கு 4000 ரூபாடான்ஸ்-கு 10000 ரூபாஅய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
என் பேரு அரவிந்துமேட் இன் முட்டு சந்துநான் ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்என் பாட்ட கேளு
கியர் அ ஏத்துறேன்கேம் அ மாத்துறேன்விரட்டி புடிச்ச தான்கவுண்ட் ஆகும் நம்ம கோலு
மேல வா கியர்-ஆ ஏத்துமேல வா கேம்-ஆ மாத்துமேல வா கியர்-ஆ ஏத்துமேல வா கேம்-ஆ மாத்து
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Aravindh (Tamil) Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Aravindh (Tamil)?

Aravindh (Tamil) is performed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Aravindh (Tamil)?

The lyrics for Aravindh (Tamil) were written by Super Subu.

Who composed the music for Aravindh (Tamil)?

The music for Aravindh (Tamil) was composed by Anirudh Ravichander.

Which music label released Aravindh (Tamil)?

Aravindh (Tamil) is associated with Albuquerque Records and Universal Music India.