Aura 10 10 Song Lyrics in Tamil – Meesaya Murukku 2

Aura 10 10 Song Lyrics in Tamil - Meesaya Murukku 2

நா ரொம்ப லிட்டு மச்சா அவ என் ஃபேவரிட்டு சீனா போட்டு சுத்து அவ வர்த்து வர்மா வர்த்து
நா ரொம்ப லிட்டு மச்சா அவ என் ஃபேவரிட்டு சீனா போட்டு சுத்து அவ வர்த்து வர்மா வர்த்து
வர்த்து வர்மா வர்த்து வர்த்து வர்மா வர்த்து சும்மா சீனா போட்டு சுத்து சும்மா சீனா போட்டு சுத்து
அவ வர்த்து வர்மா வர்த்து வர்த்து வர்மா வர்த்து சும்மா சீனா போட்டு சுத்து சும்மா சீனா போட்டு சுத்து
நானோ டொக்கு விட்டா ஒரு லுக்கு அடிச்சுது லக்கு ஆனேன் தக்கு தக்கு
அவ ஆரா பத்துக்கு பத்து டக்குனு பாத்தா ஆவுது ஜெர்கு ஆரா பத்துக்கு பத்து டக்குனு பாத்தா ஆவுது ஜெர்கு
அவ நீல கலரு உஜாலா வெளுத்து உட்டா மஜாவா லைட்டா சிரிச்சா பிரைட்டா ஆச்சு இனி லைஃபு ஃபுல்லா குஜால் தான்
கண்ணு ரெண்டும் கஜானா அத கொள்ளை அடிப்பேன் மச்சா நான் லவ்வு கிவ்வு னு சுத்த விட்டு கொடுத்துராத பனானா
ஸ்கெட்சு போட்டு தூக்க போறேன் கோவிந்தமா மெர்சலா அந்த ஆர்சிபி கே காலம் வருது எனக்கு என்ன கொர்ச்சலா
அந்த கோஹினூரு வைரத்த ஐஃபெல் டவர் உயரத்த உஷார் பண்ண யூஸு பண்ணுவேன் பிதாகரஸ் தியரியதா
நானோ டொக்கு விட்டா ஒரு லுக்குஹ் அடிச்சுது லக்குஹ் ஆனேன் தக்கு தக்கு
அவ ஆரா பத்துக்கு பத்து டக்குனு பாத்தா ஆவுது ஜெர்கு ஆரா பத்துக்கு பத்து டக்குனு பாத்தா ஆவுது ஜெர்கு
அவ ஆரா பத்துக்கு பத்து டக்குனு பாத்தா ஆவுது ஜெர்கு ஆரா பத்துக்கு பத்து டக்குனு பாத்தா ஆவுது ஜெர்கு

Aura 10/10 Lyrics - Meesaya Murukku 2

Scene-ah pottu suththuAva worth-u varma worth-u
Worth-u varma worth-uWorth-u varma worth-uSumma scene-ah pottu suththuSumma scene-ah pottu suththu
Ava worth-u varma worth-uWorth-u varma worth-uSumma scene-ah pottu suththuSumma scene-ah pottu suththu
Naano dokkuVittaa oru look-uAdichudhu luck-uAanen thakku thakku
Ava Aura pathukku pathuTakkunu paathaa aavudhu jerk-uAura pathukku pathuTakkunu paathaa aavudhu jerk-u
Ava neela color-u ujalaaVeluthu utta majaavaaLight-ah sirichaa bright-ah aachuIni life-u full-ah gujaal dhaan
Kannu rendum gajaanaaAdha kollai adippen machaa naanLove-u givvu-nu suththa vittuKoduthuraadha bananaa
Sketch-u pottu thooka porenGovindhamaa mersalaaAndha RCB-kke kaalam varudhuEnakku enna korachchalaa
Andha Kohinooru vairathaEiffel Tower uyarathaUshaar panna use-u pannuveinPythagoras theory-yathaa
Naano dokkuVittaa oru look-uhAdichudhu luck-uhAanen thakku thakku
Ava Aura pathukku pathuTakkunu paathaa aavudhu jerk-uAura pathukku pathuTakkunu paathaa aavudhu jerk-u
Ava Aura pathukku pathuTakkunu paathaa aavudhu jerk-uAura pathukku pathuTakkunu paathaa aavudhu jerk-u
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Aura 10/10

Album: Meesaya Murukku 2

Artist: Hiphop Tamizha

Actor: Hiphop Tamizha, Ketika Sharma

Director: Hiphop Tamizha

Lyricist: Hiphop Tamizha, Thamizh Aadhavan

Musician: Hiphop Tamizha

Label: Saregama Tamil