Dheema Lyrics – Life Insurance Kompany | Anirudh Ravichander

Dheema Lyrics - Life Insurance Kompany

தீம தீம தீம, தீம தீம தீம.
இரூதய கூட்டை இடித்தவளே, என் பெற்றோற்கு செல்ல மருமகளே, உன் பக்கத்துல நான் படுக்க, வழி சொல்லம்மா.
உன் ரத்தத்தில பெற்று எடுக்க, விதி விடும்மா.
தீம தீம தீம தீம தீம தீம, தீம தீம தீம தீம தீம தீம, தீம தீம தீம தீம தீம தீம, தீம தீம தீம தீம தீம தீம.
ஊர் நடுவினில் ஒரு தெரியினில், மித வெயிலினில் இத வெளிச்சத்தில், மழை வரும் என்ன உனை தருமென்ன, அநாததின் எண்ணம் என்னென்னென்ன.
நீ அமைத்திடும் வீட்டுக்குள் உள்ள, பூச்செடிகளின் பூக்களில் வெள்ள, சுருள் முடியுடன் இரு மக்களை, இறைவல் அங்கிட இமை நிரைஞ்சிட.
கடா கடா வெண்ண கவிதைகளென்ன, வாய் வளர்ந்தும் அவர் மலர்ந்ததும், மறு உரை இரு முறை.
உன் பிறவியே கிடைக்கனும், அவர்களுக்குமே உன் முகம் கொண்ட, இரு மகள்களும் இரை இருளினில், அனவாய் வரும் அழகாய, சுயப்பா அங்கலை எடுக்கவே.
உன் பக்கத்துல நான் படுக்க, வழி சொல்லம்மா.
உன் ரத்தத்தில பெற்று எடுக்க, விதி விடும்மா.
தீம தீம தீம தீம தீம தீம, தீம தீம தீம தீம தீம தீம, தீம தீம தீம தீம தீம தீம, தீம தீம தீம தீம தீம தீம.

Dheema Romanized Lyrics

Dheema Dheema DheemaDheema Dheema Dheema
Irudhaya Koote IdithavaleEn Pethorku Chella MarumagaleUn Pakkathula Naan PadukaVazhi Sollamma
Un Rathathila PethedhukkaVidhi Vidumma
Dheema Dheema Dheema Dheema Dheema DheemaDheema Dheema Dheema Dheema Dheema DheemaDheema Dheema Dheema Dheema Dheema DheemaDheema Dheema Dheema Dheema Dheema Dheema
Oor Naduvinil Oru TheriynilMidha Veyilinil Idha VelichathilMazhai Varumena Unai TharumenaAnadhathin Ennam Ennenna Ena
Ni Amaithidum Vitukula OollaPuchedigalin Pukalail VellaSurul Mudiyudan Iru MagangalaiIraivalangida Imai Niraindhida
Kada Kada Vena KavidagalenaVaai Valarndhum Avar MalarndhadumMaru Ure Iru Mure
Un Piraviye KidaikkanumAvargaillukkumme Un mugam KondaIru Magalgalum Irai IrulinilAnavay varum AzhagayaSuyapa Angalai Edukkave
Un Pakkathula Naan PadukaVazhi Sollamma
Un Rathathila PethedukkaVidhi Vidumma
Dheema Dheema Dheema Dheema Dheema DheemaDheema Dheema Dheema Dheema Dheema DheemaDheema Dheema Dheema Dheema Dheema DheemaDheema Dheema Dheema Dheema Dheema Dheema
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Dheema

Album: Life Insurance Kompany

Artist: Anirudh Ravichander

Actor: Pradeep Ranganathan

Lyricist: Vignesh Shivan

Musician: Anirudh Ravichander

Label: Sony Music South