God Mode Lyrics in Tamil – Karuppu
God Mode Lyrics in Tamil
சரவெடி ஆயிரம் பத்தனும்மா சுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மா கெடகரி நெத்திலி வஞ்சரமா படையல நெரப்பி தள்ளட்டும்மா
சரவெடி ஆயிரம் பத்தனும்மா சுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மா கெடகரி நெத்திலி வஞ்சரமா படையல நெரப்பி தள்ளட்டும்மா
இது காட் மோடு ஒசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் எதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்
சட்டம் வரும் முன்னால சிங்கம் வரும் பின்னால பல்ல தட்டி சொல்லி தரவா இனி பேச்சே இல்ல கில்லாளா சைகை தான் டி கண்ணாளா உப்பு கண்டம் போட்டு விட வா
இது காட் மோடு ஒசையே நிக்காதே கர பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் எதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்
சுட சுட சுத்தி போடும்மா கண்ணு படும்மா தொட தொட வெட்டி போடும்மா பல விதம்மா தர தர தட்டி போடும்மா ப்ரவாசமா எதுக்குரவனா அறச்சு பூசி சந்தனமா
எங்க கருப்பு சாமி நீ வந்தா சிரிக்கும் பூமி எங்க கருப்பா சாமி உள்ளம் குளிர வா நீ
எங்க கருப்பு சாமி நீ வந்தா சிரிக்கும் பூமி எங்க கருப்பா சாமி இவம் கொளுத்த வா நீ ஹே எங்க கருப்பா சாமி எங்க கருப்பா சாமி என் உள்ளம் குளிர வா நீ இவம் கொளுத்த வா நீ
எங்க கருப்பா சாமி எங்க கருப்பா சாமி எங்க கருப்பா சாமி
மோத வந்தனா முடிஞ்சா நீ எலும்பு மோதுமும் பற்பொடி நிக்க வேண்டாம் கிட்ட வேண்டாம் நெருங்குனா நொருங்கும் கண்ணா
வரம்பு மீறி ஆடுனா நரம்பு இடிச்சு தடவுனா வெத்தல உன்னை மடிச்சு தின்ன அடுத்த கேழம காரியம் வைக்கிறே
ரணகளம் ஆடுகளம் வா ரணகளம் உன் ஆடுகளம் ஒண்ண ரெண்டா செட்ட பண்ண ரணகளம் ஆடுகளம் வா ரணகளம் உன் ஆடுகளம் கொண்ட கொண்ட ரட தட பட
இது காட் மோடு ஒசையே நிக்காது கர பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் எதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்
சரவெடி ஆயிரம் பத்தனும்மா சுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மா கெடகரி நெத்திலி வஞ்சரமா படையல நெரப்பி தள்ளட்டும்மா சரவெடி ஆயிரம் பத்தனும்மா சுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மா உருமியா உரிச்சு தட்டும்மா ஊரு மொத்தம் வெளுத்து வக்கட்டும்மா
இது காட் மோடு ஒசையே நிக்காது கர பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் எதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்
காட் மோடு ஒசையே நிக்காது கர பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் எதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்
God Mode Song Lyrics in English
Saravedi Aayiram PathanummaSuruttu Oru Lorry Ah KottatummaKedakari Nethili VanjaramaPadayala Nerappi ThallattummaSaravedi Aayiram PathanummaSuruttu Oru Lorry Ah KottatummaKedakari Nethili VanjaramaPadayala Nerappi Thallattumma
Ithu God Mode-U Osaiye NikkadheIkkarai Paththum Jana MottamPera Kaththum Kola SathamRahu Ketu Wrong Ethum KaataadhaAllu Sillu Thallu ThalluOnnu Vacha Othi Nillu
Sattam Varum MunnalaSingam Varum PinnalaPalla Thatti Solli TharavaIni Peche Illa KillaaLaSaigai Dhan Di KannaalaUppu Kandam Pottu Vida Vaa
Ithu God Mode-U Osaiye NikkadheKara Pathum Jana MothamPera Kathum Kola SathamRahu Ketu Wrong ethum KaattadhaAllu Sillu Thallu ThalluOnnu Vacha Othi Nillu
Suda Suda Suthi Podumma Kannu PadummaThoda Thoda Vetti Podumma Pala VidhammaThara Thara Thatti Poduma PravasamaEdhukkuravana Arachu Poosi Sandhanama
Enga Karuppu SaamiNe Vandha Sirikkum BhoomiEnga Karuppa SaamiUllam Kulira Vaa Nee
Enga Karuppu SaamiNee Vandha Sirikkum BhoomiEnga Karuppa SaamiIvam Kolutha Vaa NeeHey Enga Karuppu SaamiEnga Karuppu SaamiEn Ullam Kulira Vaa NeeIvam Kolutha Vaa Nee
Enga Karuppa SaamiEnga Karuppa SaamiEnga Karuppa Saami
Dada Dada DadaDada Dada DadaDada Dada Dada
Modha Vandhana Mudinja NeeElumbu Modhmum PalpodiNikka Venam Kitta VenamNerungunana Norungum Kanna
Varambu Meeri AadunaNarambu Idichchu ThadavunaVethala Unna Madichu ThinnaAdutha Kezhama Kaariyam Vaikkire
Ranagalam AadukalamVaa Ranagalam Un AadhukalamOnna Rendaa Setta PannaRanagalam AadukalamVaa Ranagalam Un AadukalamKonda Konda Rada Thada Pada
Ithu Godu Mode-U Osaiye NikkadhuKara Pathum Jana MothamPera Kathum Kola SathamRahu Ketu Wrong Edhum KaatathaAllu Sillu Thallu ThalluOnnu Vacha Othi Nillu
Saravedi Aayiram PathanumaSuruttu Oru Lorry Ah KottatumaKedakari Nethili VanjaramaPadayala Nerappi ThallattumaSaravedi Aayiram PathanumaSuruttu Oru Lorry Ah KottatumaUrumiya Urichu ThattumaOoru Motham Veluthu Vakkatuma
Ithu Godu Mode-U Osaiye NikkadhuKara Pathum Jana MothamPera Kathum Kola SathamRahu Ketu Wrong Edhum KaatathaAllu Sillu Thallu ThalluOnnu Vacha Othi Nillu
God Mode-U Osaiye NikkadhuKara Pathum Jana MothamPera Kathum Kola SathamRahu Ketu Wrong Edhum KatathaAllu Sillu Thallu ThalluOnnu Vacha Othi Nillu
Dada Dada DadaDada Dada DadaDada Dada Dada
Song Credits
Song: God Mode
Album: Karuppu
Artist: Gana Muthu, Sai Abhyankkar
Actor: Suriya
Director: R.J. Balaji
Lyricist: Vishnu Edavan
Musician: Sai Abhyankkar
Label: Think Music
