Inimel Lyrics – Shruti Haasan | Kamal Haasan | Lokesh Kanagaraj

Inimel Lyrics - Shruti Haasan

Hmm mm mm..
Hate me! idhu meiya Maratthuponathu en nenjam Get me getup i would heal Vagutha pathaiyil thaniye sel
Palam udainthal karai theriyamal Neeril thathalikkum alanal
Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven
Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven
Aa aa ho ho..
Love me in the fairy Naanik kaltharthum alanal Kalam thozhainthal kanavugal niraiverathaal
Roocus we don’t sleep Kangal mooda maruthal thinasari namum Kanbathe kanavagume
Inimel inimel Inimel inda thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven
Inimel inimel Inimel inda thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven
Palaiyena kazhithalum Puthithena puguthalum Marubadi (marubadi) pirappathum (pirappathum) Perumsugam Anandam anandam ohh
I’m forever after or never after I’m forever after
Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven
Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven
Palaiyena kazhithalum Puthithena puguthalum Marubadi pirappathum Perumsugam perumsugam

Inimel Lyrics In Tamil

ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்
Hate meஇது மெய்யா மரத்துப் போனது என் நெஞ்சம்Get me getup i would healவகுத்த பாதையில் தனியே செல்
பாலம் உடைந்தால் நிறுத்த தளிக்கும் ஆளா நான்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லைஇதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன்இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லைஇதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்
ஆஆஆ-ஆஆஆ
Love me in the fairyநாணிக்கன் தாழ்த்தும் ஆளா நான்காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேறாதேRoocus we don’t sleepகண்கள் மூட மறுத்தால் காண்பதே கனவாகுமே
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லைஇதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன்இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லைஇதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்
பழையன கழிதலும் புதியன புகுதலும்மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் ஆனந்தம் ஆனந்தம்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லைஇதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன்இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லைஇதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்
பழையன கழிதலும் புதியன புகுதலும்மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் பெரும் சுகம்
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Inimel

Artist: Kamal Haasan, Shruti Haasan

Actor: Lokesh Kanagaraj, Shruti Haasan

Lyricist: Kamal Haasan

Musician: Shruti Haasan

Label: Raajkamal Films International