Now readingSiddhu Kumar

Jodi Porutham

Jodi Porutham

Jodi Porutham Lyrics In Tamil

ஜோடி பொருத்தம்இதயத்தில் நீயே உள்ளாய்ஒவ்வொரு பிரார்த்தனையிலும் உன்னை கண்டேன்காதல் என்பது விருப்பமாகும்சிருபம் என்பது கருணையாகும்
மரச்செனே நெஞ்சில் மரச்செனேநெருங்காதா என்ன நெருங்காதாமறந்தேனே என்ன மறந்தேனேவேலாகாதா கண்ணே வேலாகாதா
பாலகோடி முகம் தாண்டிஉன்னை மட்டும் பார்க்கஅசை வந்துஇமைகமா முகம் பார்த்துஉலகம் அதை மறந்துஉன்னை ரசித்தேன்
அடி உனக்கும் எனக்கும்இந்த ஜோடி பொருத்தம்அடா நூறு இருக்குதேபோடி
இனி இருக்கும் வரைக்கும்நகராமா நெருக்கம்நான் கொடுக்க தவிகுறேன்வாடி
அடி உனக்கும் எனக்கும்இந்த ஜோடி பொருத்தம்அடா நூறு இருக்குதேபோடி
இனி இருக்கும் வரைக்கும்நகராமா நெருக்கம்நான் கொடுக்க தவிகுறேன்வாடி
மரச்செனே நெஞ்சில் மரச்செனேநெருங்காதா என்ன நெருங்காதா
புரிஞ்சிக்கிடு வாழ ஒருத்திசேரகடிச்சு வந்தலேபல வருஷ கனவா குவிச்சுஅஞ்சடியா நின்னலே
கூட அவா இருந்தாலே போதும்கோபுரமா என் கூரா மாறும்வரி வரியா கவிதா எழுதிஇரு விழியில் அடச்சலே
நாடு இரவில் நெனப்பா அனுப்பிகனவா கொல்லை அடிச்சலேஓதா விரல் பட்டாலே போதும்பத்து ஜென்மம் என் மூச்சும் வாழும்
உசுருகும் மேல உன்னைஉள்ளு குல்ல வைக்க போறேன்இனி உள்ள நாள வாழபத்து விரல் கொர்க்க போறேன்
காதலுனா என்ன நான்ஊருக்குதான் காட்ட போறேன்உனக்குள்ள என்ன நானுபார்க்க போறேன்டி
அடி உனக்கும் எனக்கும்இந்த ஜோடி பொருத்தம்அடா நூறு இருக்குதேபோடி
இனி இருக்கும் வரைக்கும்நகராமா நெருக்கம்நான் கொடுக்க தவைகுறேன்வாடி
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Jodi Porutham Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Jodi Porutham?

Jodi Porutham is performed by Siddhu Kumar.

Which album is Jodi Porutham from?

Jodi Porutham appears on the album Aan Paavam Pollathathu.

Who wrote the lyrics for Jodi Porutham?

The lyrics for Jodi Porutham were written by GKB, Mu.Vi and Vignesh Ramakrishnan.

Who composed the music for Jodi Porutham?

The music for Jodi Porutham was composed by Siddhu Kumar.

Which music label released Jodi Porutham?

Jodi Porutham is associated with Saregama.

Who is featured in Jodi Porutham?

Malavika Manoj, Rio Raj and RJ Vigneshkanth is featured in Jodi Porutham.

Who directed Jodi Porutham?

Jodi Porutham was directed by Kalaiarasan Thangavel.