கண்ணுக்குள்ள Kannukulla Lyrics (from “Dude”) – Tamil Song

கண்ணுக்குள்ள Kanukulla Lyrics In Tamil

என் கணுக்குள்ள காட்டாத நெஞ்சுக்குள்ள நசாதே சொல்லே போதும் உன் சொல்லே போதும் என் அன்பு மொத்தம் பிச்சானே கோவம் வைத்து தேச்சானே இன்னும் வேண்டும் ஓ இன்னும் வேண்டும்
விட்டு போன வாசலிலே வாழ்க்கை தீர காத்திருக்கேன் காத்துள்ள காதல் எல்லாம் கூட்டி காத்து தாரேனேன் நான்
ஓட ஓட நான் மேலா சஞ்சிக்க தீரா தீரா உன் தோல் இல்லையா? ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா போதும்‌ஏ ஓட ஓட நான் மேலா சஞ்சிக்க தீரா தீரா உன் தோல் இல்லையா ஈரம் ஈரம் என் கண் ஓரம கொடுமே
என் கணுக்குள்ள கதாதா நெஞ்சுக்குள்ள நசாதே சொல்லே போதும் உன் சொல்லே போதும் யார் பழியோ யார் பிழையோ யார் வச்ச கண் முழையோ நான் கேட்ட கேள்விக்கு நீ மட்டும் தான் விடையோ
என்னாகும் என் விதியோ என்னாகும் என் விதியோ என்னாகும் என் விதியோ என்னாகுமோ
விட்டு போன வாசலிலே வாழ்க்கை தீர காத்திருக்கேன் காத்துள்ள காதல் எல்லாம் கூட்டி காத்து தாரேனேன் நான்
ஓட ஓட நான் மேலா சஞ்சிக்க தீரா தீரா உன் தோல் இல்லையா ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா போதும்‌ஏ ஓட ஓட நான் மேலா சஞ்சிக்க தீரா தீரா உன் தோல் இல்லையா ஈரம் ஈரம் என் கண் ஓரம கொடுமே
ஆவலும் ஆழுது பாடலும் நீளுது எக்கம் இல்லை இது வேற ஏதோ புரியலையே தீவிரம் தாங்கல தீரவும் தோணல தீவுல தூக்கி போட்ட தான உடன்ஜென் உள்ள

Kanukulla Lyrics In English

En Kannukulla Kaatadha Nenjukulla NachaadheSolle Podhum Un Solle PodhumEn Anba Moththam PichchaaneKovam Vechu ThechchaaneInnum Venum Oh Innum Venum
Vittu Pona VaasalileVaazhkkai Theera KaathirukkenKaathilulla Kaadhal EllamKooti Kaathu Thaarenen Naan
Oda Oda Naan Mela SaanjikkaTheera Theera Un Thol Illaiyaa?Eeram Eeram Kan Oram Medhuva PothumeyOda Oda Naan Mela SaanjikaTheera Theera Un Thol IllaiyaaEeram Eeram En Kan Orama Kodhumey
En Kannukulla KathadhaNenjukulla NachadheSolle Podhum Un Solle PodhumYaar Pazhiyo Yaar PizhaiyoYaar Vecha Kan MuzhiyoNaan Keta KelvikkuNee Mattum Thaan Vidaiyo
Ennagum En VidhiyoEnnagum En VidhiyoEnnagum En VidhiyoEnnagumo
Vittu Pona VaasalileVaazhkai Theera KaathirukkenKaathilulla Kaadhal EllamKooti Kaathu Thaarenen Naan
Oda Oda Naan Mela SaanjikkaTheera Theera Un Thol IllaiyaEeram Eeram Kan Oram Medhuva PothumeyOda Oda Naan Mela SaanjikaTheera Theera Un Thol IllaiyaEeram Eeram En Kan Orama Kodhume
Aavalum Aazhudhu Paadalum NeeludhuEkkam Illa Idhu Ver Edo PuriyalayeTheevaram Thaangala Theeravum ThonalaTheevula Thooki Potta Thaana Udanjen Ulla
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Kanukulla

Album: Dude

Artist: Jonita Gandhi, Sai Abhyankkar

Actor: Mamitha Baiju, Pradeep Ranganathan

Director: Keerthiswaran

Lyricist: Adesh Krishna

Musician: Budapest Scoring Orchestra, Derick Mcarthur, Jonita Gandhi, Robin Sebastian, Sai Abhyankkar

Label: Think Music