Now readingChinmayi Sripada

Love Song

Love Song

Love Song Lyrics In Tamil

தனிமை என் தனிமைஉன் உறவை தேடாஒரு இனிமை இனை சேராஎனை நீயே சூடா
இரு மனங்கலின் சப்தம்இதழ் மலர்களின் யுத்தம்முல் மீசையும் உரசும்என் இடை மடிப்பினில் மடலாகுதே
பயணம் தொடங்குது இங்கேஜென்மங்கள் எழுதோடர்ந்திடும் மாயங்கலே
காலம் உன்னால் தானேகலைகலின் அழகில்நடக்கும் மாத்திரங்கள்
தனிமை என் தனிமைஉன் உறவை தேடாஒரு இனிமை இனை சேராஎனை நீயே சூடா
கொஞ்சி வந்த சிலிர் காலமேநெஞ்சுக்குலே ஆனல் தேடுமேவந்தனைக்கும் உன் மூச்சுசல்லாபம் ஆடா
நீரோடை ஒடிடும் பாதையேஎன்னை அல்லித்தான் போவாயேசொர்கத்தின் வாசலை தேடியேபுது பாதை போட்டாயே
மறு ஜென்மத்தின்கலத்தை கலவடினேன்இந்த ஜென்மம் தோடரகவே
காதல் தந்த விதை தானேபூ மடியில் பயிராகுமேசம்மத்தத்தில் விழி மூடாஸ்வாசம் ஒன்றாக
வானவில் சிந்திடும் வண்ணங்கள்பல பூகலில் ஒன்றாகும்வெண்ணிலா மேடையில் பந்தல்கள்
நம் இரவை ஒன்றாக்கும்இனி கனவும் ஆனந்தம்நிஜமாய் போகுதேநம் பந்தம் வரமானதே
தனிமை என் தனிமைஉன் உறவை தேடாஒரு இனிமை இனை சேராஎனை நீயே சூடா
இரு மனங்கலின் சப்தம்இதழ் மலர்களின் யுத்தம்முல் மீசையும் உரசும்என் இடை மடிப்பினில்மடலாகுதே
பயணம் தொடங்குது இங்கேஜென்மங்கள் எழுதோடர்ந்திடும் மாயங்கலே
காலம் உன்னால் தானேகலைகலின் அழகில்நடக்கும் மாத்திரங்கள்
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Love Song Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Love Song?

Love Song is performed by Chinmayi Sripada and Haricharan.

Which album is Love Song from?

Love Song appears on the album Kannappa (Tamil).

Who wrote the lyrics for Love Song?

The lyrics for Love Song were written by Shashank Vennelakanti.

Who composed the music for Love Song?

The music for Love Song was composed by Stephen Devassy.

Which music label released Love Song?

Love Song is associated with T-Series.

Who is featured in Love Song?

Preity Mukhundhan and Vishnu Manchu is featured in Love Song.

Who directed Love Song?

Love Song was directed by Mukhesh Kumar Singh.