மின்னு வட்டம் பூச்சி Minnu Vattam Poochi Lyrics in Tamil – Sirai
மின்னு வட்டம் பூச்சி Minnu Vattam Poochi Lyrics in Tamil
மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டை உள்ளா மேதக்குற அய்யோடி நீ சிரிக்கையிலா உள்ளோடி நான் திரும்பவில்லையி
என் காட்டுமர கூட்டுக்குள்ள நீ கீதும் மழை கிள்ளி வச்சா என் ஓட்டு கல்லு வீட்டுக்குள்ள நீ வானவில்லா செஞ்சு வச்சா
ஒன்னா கண்ட சிலுக்குறேன் செண்ட மணக்குறேன் பந்தா பறக்குறேன் என் மனசுல
வேல ஓடாதே, இவளை பாத்தாலே தூங்க தோணாதே, இவ பேசிப் போனாலே
மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டை உள்ளா மேதக்குற
பக்கம் நின்று உன்னை பாக்கயில ரெக்கா முளைக்குது மூச்சுக்குள்ள உள்ளுக்குள்ள ஒரு ஊஞ்சல் கட்டி அசஞ்சினே அசந்தினே
இந்த புள்ள நெசம் சன்னமல்லி வாசம் நெஞ்சுக்குள்ள வீசும் மேலு எல்லாம் கூசும்
அட மைய்யா மயக்குற கை இழுக்குற மெய்யா இருக்குற உன் குணத்துல
வேல ஓடாதே இவளை பாத்தாலே தூங்க தோணாதே இவ பேசிப் போனாலே
மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டை உள்ளா மேதக்குற
அய்யோடி நீ சிரிக்கையிலா உள்ளோடி நான் திரும்பவில்லையி
வேல ஓடாதே இவளை பாத்தாலே தூங்க தோணாதே இவ பேசிப் போனாலே ஏய்! மின்னுவட்டம் பூச்சி என்ன மயக்குறியே
Minnu Vattam Poochi Lyrics - Sirai
Minnuvattam Poochi Enna MayakkuraMinni Minni Mandai Kulla MethakkuraAiyodi Nee SirikkaiyilaUllodi Naan Thirumbavillai
En Kaattu Mara KoottukkullaNee Keethum Mazhai Killi VachaaEn Ottu Kallu VeettukkullaNee Vaanavilla Senju Vachaa
Onna Kanda Silukkuraen Senda ManakkuraenPandha Parakkuraen En Manasula
Vela Oadaadhe Ivala PaaththaleThoonga Thonaadhe Iva Pesi Ponaale
Minnuvattam Poochi Enna MayakkuraMinni Minni Mandai Kulla Methakkura
Pakkam Ninnu Unna PaakkayilaRekka Mulaikkuthu MoochukkullaUllukkulla Oru Oonjal KattiAsanjeenae Asandhenae
Indha Pulla NesamSannamalli VaasamNenjukkulla VeesumMelu Ellaam Koosum
Ada Maiyya MayakkuraKaiy IzhukkuraMeiya IrukkuraUn Gunaththula
Vela OadaadheIvala PaaththaleThoonga ThonaadheIva Pesi Ponaale
Minnuvattam Poochi Enna MayakkuraMinni Minni Mandai Kulla Methakkura
Aiyodi Nee SirikkaiyilaUllodi Naan Thirumbavillai
Vela Oadaadhe Ivala PaaththaleThoonga Thonaadhe Iva Pesi PonaaleEy! Minnuvattam Poochi Enna Mayakkuriye
Song Credits
Song: Minnu Vattam Poochi
Artist: Padmaja Srinivasan, Yuvan Shankar Raja
Lyricist: Karthik Netha
Musician: Yuvan Shankar Raja
Label: Seven Screen Studio
