New York Nagaram Lyrics – Sillunu Oru Kaadhal | Naresh Iyer
New york nagaram urangum neram Thanimai adaranthadhu Paniyum padaranthadhu Kappal irangiyae kaattrum Karaivil nadandhadhu
Naangu kannadi suvarkalukkullee Naandum mezhuguvarththiyum Thanimai thanimaiyo Kodumai kodumaiyo

Oo oooo…
Pechchellam thalaattup pola Ennai urangu vaiyka nee illai Dhinamum oru muththham thandhu Kaalai coffee kodukka nee illai
Vizhiyil vizhudhu thoozhi thannai Edhukku nee ingu illai Manadhil ezhum kuzhappam thannai Theerka nee ingae illai
Naan ingae neeyum angae intha Thanimaiyil nimisangal Varusham aanaadheno
Vaan ingae neelam angae intha Uvamaikku irundhalum Vizhakkamanadheyo oo ooo..
New york nagaram Urangum neram thanimai Adaranthadhu paniyum padaranthadhu
Oo oooo…
Naadkurippil nooru thadavai Unthan peyarai ezuthum en pena Ezuthiyadhum erumbu moykka peyarum Aandhadhenna thena
Oo oooo…
Chillendru bhoomi Irundhum intha tharunaththil Kulir kaalam kōdai Aandhadhenno
Vaa anbae neeyum Vandhaal sendhanal kooda Panikkatti pola maari mue Ye ye ye ye
New york nagaram urangum neram Thanimai adaranthadhu Paniyum padaranthadhu Kappal irangiyae kaattrum Karaivil nadandhadhu
Naangu kannadi suvarkalukkullee Naandum mezhuguvarththiyum Thanimai thanimaiyo Kodumai kodumaiyo
New York Nagaram Lyrics In Tamil
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்ததுபனியும் படர்ந்ததுகப்பல் இறங்கியே காத்திரும்கரைவில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளேநானும் மேழுகுவர்த்தியும்தனிமை தனிமையோகொடுமை கொடுமையோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்ததுபனியும் படர்ந்ததுகப்பல் இறங்கியே காத்திரும்கரைவில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளேநானும் மேழுகுவர்த்தியும்தனிமை தனிமையோகொடுமை கொடுமையோ
ஓ ஓஓஓ…
பேச்செல்லம் தலைட்டுப் போலஎன்னை உறங்க வைக்க நீ இல்லைதினமும் ஒரு முத்தம் தந்துகாலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழுது தூழி தன்னைஎதுக்கு நீ இங்கு இல்லைமனதில் எழும் குழப்பம் தன்னைதீர்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்ததனிமையில் நிமிசங்கள்வருஷம் ஆனாதனோ
வான் இங்கே நீலம் அங்கே இந்தஉவமைக்கு இருந்தாலும்விழக்கமானதேயோ ஓ ஓஓ…
நியூயார்க் நகரம்உறங்கும் நேரம் தனிமைஅடர்ந்தது பனியும் படர்ந்தது
ஓ ஓஓஓ…
நாட்குரிப்பில் நூறு தடவைஉன்தன் பேயரை எழுதும் என் பேனாஎழுதியதும் எரும்பு மோக்க பேயரும்ஆன்ததென்ன தெனா
ஓ ஓஓஓ…
சில்லென்று பூமிஇருந்தும் இந்த தருணத்தில்குலிர் காலம் கோடைஆன்ததென்னோ
வா அன்பே நீயும்வந்தால் செந்தனல் கூடபனிக்கட்டி போல மாறி மூடயே யே யே யே
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்ததுபனியும் படர்ந்ததுகப்பல் இறங்கியே காத்திரும்கரைவில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளேநானும் மேழுகுவர்த்தியும்தனிமை தனிமையோகொடுமை கொடுமையோ
Song Credits
Song: New York Nagaram
Album: Sillunu Oru Kaadhal
Artist: Naresh Iyer, Shreya Ghoshal
Actor: Bhumika, Jyothika, Suriya
Director: N. Krishna
Lyricist: Na. Muthukumar
Musician: A R Rahman