Please Purinjukko Lyrics – Sean Roldan | Aditi Rao Hydari

Please Purinjukko Lyrics

Pakkathil iruppavale (oh oh..) Padhiyil povaathenna Podaatha kaadhalile (oh oh..) Podhume nu solvathenna
Kantha orakum neram Kaigal ettum thooram Kaalatta unkuda naan Pokkannum
Kattikkite irundhu Ottikkite natandhu Konchamum maarama Aen irukkanum
Please please please Purinjukko Eppavume enkuda than ni Irukkanum
Please please please Purinjukko Ennavittu talli ni Vala kaththukkanum
Please please please Purinjukko Eppavume enkuda than ni Irukkanum
Please please please Purinjukko Ennavittu talli ni Vala kaththukkanum
Senthu uyaram eralam Etaiyum onna tandalam Nanaka erivittaal Tallatata veiilla
Chinnan siru uru Aṅka oru vitu Atil valndhaale podhaatha Ennodu ni
Kanda kanavelam Kaiyil varum pothu Tintati taviccene Unnodu nan
Please please please Purinjukko Eppavume enkuda than ni Irukkanum
Please please please Purinjukko Ennavittu talli ni Vala kaththukkanum
Please please Please purinjukko Eppavume enkuda than ni Irukkanum
Please please Please purinjukko Ennavittu talli ni Vala kaththukkanum

Please Purinjukko Lyrics In Tamil

பக்கத்தில் இருப்பவளேபாதியில் போவதென்னபோதாத காதலிலேபோதும்னு சொல்வதென்ன
கண்தொறக்கும் நேரம்கைகள் எட்டும் தூரம்காலத்தஉன்கூட நான்போக்கனும்
கட்டிக்கிட்டே இருந்துஒட்டிக்கிட்டே நடந்துகொஞ்சமும் மாறாமஏன் இருக்கனும்
Please please pleaseபுரிஞ்சுக்கோஎப்பவுமே என்கூட தான் நீஇருக்கனும்
Please please pleaseபுரிஞ்சுக்கோஎன்னவிட்டு தள்ளி நீவாழ கத்துக்கனும்
Please please pleaseபுரிஞ்சுக்கோஎப்பவுமே என்கூட தான் நீஇருக்கனும்
Please please pleaseபுரிஞ்சுக்கோஎன்னவிட்டு தள்ளி நீவாழ கத்துக்கனும்
சேந்து உயரம் ஏறலாம்எதையும் ஒன்ன தாண்டலாம்நானாக ஏறிவிட்டால்தள்ளாட தேவைஇல்ல
சின்னன் சிறு ஊருஅங்க ஒரு வீடுஅதில் வாழ்ந்தாலே போதாதஎன்னோடு நீ
கண்ட கனவெல்லாம்கையில் வரும் போதுதிண்டாடி தவிச்சேனேஉன்னோடு நான்
Please please pleaseபுரிஞ்சுக்கோஎப்பவுமே என்கூட தான் நீஇருக்கனும்
Please pleasePlease புரிஞ்சுக்கோஎன்னவிட்டு தள்ளி நீவாழ கத்துக்கனும்
Please please pleaseபுரிஞ்சுக்கோஎப்பவுமே என்கூட தான் நீஇருக்கனும்
Please pleasePlease புரிஞ்சுக்கோஎன்னவிட்டு தள்ளி நீவாழ கத்துக்கனும்
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Please Purinjukko

Album: Coke Studio Tamil Season 2

Artist: Aditi Rao Hydari, Sean Roldan

Actor: Aditi Rao Hydari, Sean Roldan

Lyricist: Sean Roldan, Vignesh Shivan

Musician: Sean Roldan

Label: Coke Studio Tamil