Now readingAnirudh Ravichander

Raavana Mavandaa

Raavana Mavandaa

Raavana Mavandaa

ராவண மவன் டாஒத்தையில் நிக்கிற எமன்டாஅத்தனை பிம்பமும் அவன்டாஉலகாண்டவன் டா
வா வந்து தொடுடாகுத்திரு ரத்தமும் வருண்டாகுத்துற கொம்பனும் எவன்டாஒளி போன்றவன் டா
சரிஞ்சுதான் நடக்குறான்நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும்உனக்குத்தான் தலவிதிஅடிச்சதும் கிறுக்கலா மாறும்
ராவண மவன் டாஒத்தையில் நிக்கிற எமன்டாவா வந்து தொடுடாகுத்துற கொம்பனும் எவன்டா
போர் குணம் இருக்காசிகரம் கண்டவன் செருக்காஅவன சீண்டுற கிறுக்காமோகம் வீங்கிருக்காநாயக நெருப்பாதொட்டவன் கையில கருப்பாயாருன்னு கண்டதும் பொறுப்பா
அசையாதிருப்பா வசனமாஎழுதலாம் அவன் கதைஅதுக்கெல்லாம் மேலஎதிரியா அனுப்புனா சிரிக்கிறான்பழகிட்டான் போல
ராவண மவன் டாஒத்தையில் நிக்கிற எமன்டாவா வந்து தொடுடாகுத்துற கொம்பனும் எவன்டா
ராவண மவன் டாஒத்தையில் நிக்கிற எமன்டாஅத்தனை பிம்பமும் அவன்டாஉலகாண்டவன் டா
வா வந்து தொடுடாகுத்திரு ரத்தமும் வருண்டாகுத்துற கொம்பனும் எவன்டாஒளி போன்றவன் டா
ராவண மவன் டா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Raavana Mavandaa Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Raavana Mavandaa?

Raavana Mavandaa is performed by Anirudh Ravichander.

Which album is Raavana Mavandaa from?

Raavana Mavandaa appears on the album Jana Nayagan.

Who wrote the lyrics for Raavana Mavandaa?

The lyrics for Raavana Mavandaa were written by Vivek.

Who composed the music for Raavana Mavandaa?

The music for Raavana Mavandaa was composed by Anirudh Ravichander.

Which music label released Raavana Mavandaa?

Raavana Mavandaa is associated with T-Series.

Who is featured in Raavana Mavandaa?

Bobby Deol, Pooja Hegde and Thalapathy Vijay is featured in Raavana Mavandaa.

Who directed Raavana Mavandaa?

Raavana Mavandaa was directed by H Vinoth.