ரை ரை ரா ரா Rai Rai Ra Ra Song Lyrics in Tamil – Peddi
ரை ரை ரா ரா Rai Rai Ra Ra Song Lyrics in Tamil
ரை ரை ரா ரா ரை ரை ரா ரா பாற வெட்டி பாயும் ஆரா ரை ரை ரா ரா ரை ரை ரா ரா மட்டைய சுத்தி போடும் நூறா
கொம்பாதி கொம்ப வா குத்தி சீறும் அம்பா வா சண்டக்கார தெம்பா வா ஆரா சாத்து நண்பா வா
பகைய பாத்து நேரா வா என் காட்டு வீரா வா ஊரே துண பேரா வா
நீ கால ஏத்த பூமி சுத்த சுத்தும் ஏறி ஏறி ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா ரை ரை ரா ரா பாற வெட்டி பாயும் ஆரா ரை ரை ரா ரா ரை ரை ரா ரா மட்டைய சுத்தி போடும் நூறா
கருக்கா ஏ கருக்கா செருக்கா ஏ செருக்கா
உன் தேகம் உன் ஜீவன் ஆசைய தேயெல்லாம் கைதாக்கும் கூண்டா கூடா
உன் நெஞ்சில் வீரமா வென்றாடும் வெறியோட வா
பூக்குற பூவில் தேன் மிச்சமானா வண்டுங்க சோம்பேரி தான்
வேர்வைக்கு பயந்து போர்வைக்குள் போனா கனவோடு நீ காலி தான்
பாயும் புலியோ ஆரா போடாது புயல் காத்து ஓய்ய தேடாது
நீ கால்வச்சா உச்சம் கணிச்சிட முடியாது
ரை ரை ரா ரா ரை ரை ரா ரா பாற வெட்டி பாயும் ஆரா ரை ரை ரா ரா ரை ரை ரா ரா மட்டைய சுத்தி போடும் நூறா
ஆட்டத்துக்காக பொறந்தவன் நீதான் நீ ஆட தரை ஆடணும்
தோத்ததுக்கெல்லாம் தலக்குனியாம குறி வச்சு உலகாளனும்
நெஞ்சம் உண்டு முட்டி ஏறத்தான் உன் காலு கையும் கத்தி போல தான்
நீயும் விழுந்தா கூட வெற்றியோட ரா ரா
ரை ரை ரா ரா ரை ரை ரா ரா பாற வெட்டி பாயும் ஆரா ரை ரை ரா ரா ரை ரை ரா ரா மட்டைய சுத்தி போடும் நூறா
Rai Rai Ra Ra Song Lyrics - Peddi
Rai Rai Raa RaaRai Rai Raa RaaPaara Vetti Paayum AaraaRai Rai Raa RaaRai Rai Raa RaaMattaya Suththi Podum Nooraa
Kombaadhi Komba VaaKuthi Seerum Ambaa VaaSandakkaara Thembaa VaaAaraa Saathu Nanbaa Vaa
Pagaya Paathu Neraa VaaEn Kaattu Veera VaaOorey Thun Peraa Vaa
Nee Kaala Yetha Boomi SuthaSuthum Yeri YeriRai Rai Raa Raa
Rai Rai Raa RaaRai Rai Raa RaaPaara Vetti Paayum AaraaRai Rai Raa RaaRai Rai Raa RaaMattaya Suththi Podum Nooraa
Karukkaa Ye KarukkaaSerukkaa Ye Serukkaa
Un Dhegam Un JeevanAasaya Theyellaam KaidhaakkumKoondaa Gudhaa
Un Nenjil VeeramaaVendraadum Veriyodavaa
Pookura Poovil Then MichamaanaaVandunga Somberi Dhaan
Vervaikku BayandhuPorvaikkul PonaaKanavodu Nee Gaali Dhaan
Paayum Puliyao Aaraa PodaathuPuyalukkaathu Oyya Thedaadhu
Nee Kaal VachaaUcham Kanichida Mudiyadhu
Rai Rai Ra RaRai Rai Ra RaPaara Vetti Paayum AaraaRai Rai Ra RaRai Rai Ra RaMattaya Suthi Podum Nooraa
Aatathukkaaga PorandhavanNeedhaaanNee Aada Tharai Aadanum
ThoathadhukkellaamThalakkuniyaamaKuri Vachchu Ulagaalanum
Nenjam UnduMutti YerathaanUn Kaalu KayyumKathi Pola Thaan
Neeyum Vizhundhaa KoodaVetriyoda Raa Raa
Rai Rai Raa RaaRai Rai Raa RaaPaara Vetti Paayum AaraaRai Rai Ra RaRai Rai Ra RaMattaya Suthi Podum Nooraa
Song Credits
Song: Peddi
Album: Peddi
Artist: A R Rahman, Yugendran Vasudevan
Actor: Janhvi Kapoor, Ram Charan
Director: Buchi Babu Sana
Lyricist: Vivek
Musician: A R Rahman
Label: T-Series
