Rare Piece Vanjaram Lyrics – Thamizh
Rare Piece Vanjaram Lyrics in Tamil
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா
மூனு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு முளச்சுச்சா நான் நேத்து முளச்ச காளான் நீங்க என்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்
மொட்டை மாடி மேல காய வச்ச துணியைக் கெட்டு மழை வரும்முன்ன கொட்டகைய விரிப்போம்
சண்டதி சாக்குல சந்ததி பாட்டா வகை வகை வார்ணி ராகத்தில்
பாட்டி சொன்ன பேய்க்கதை எல்லாம் அழுத்துப் போச்சு என் கருப்பு பேன்ட் வெளுத்துப் போச்சு
ஆடி மாசத்துல பாட்டி இலை இடுக்குறாங்க தூக்க கலக்கத்துல
அண்ணே அட்டைய போடப் போறோம் ஊட்டி வாப்பா மந்திரம்
நான் குட்டையில மேயிற கேண்டை இல்ல ரேர் பீஸ் வஞ்சரம்
பார்த்து வளர்ந்து வந்ததெல்லாம் குள்ளநரி தந்திரம்
கொடுக்கிற தெய்வம் மனசு வச்சா கூரையப் பிச்சுத் தந்துரும்
ஆசையோட உச்சத்துல மாட்டி நான் போகப் போறேன் சாட்டர்ன் ஓட சக்கரத்துல வாக்கிங்
இனி தொட்டதெல்லாம் தொலங்கப் போகுது ஆரம்பம் என் தொழிலு இத தடுக்க நினைச்சா எடுத்துடுவேன் fir ஃபைல்-உ
முடிவெடுத்துட்டேனா பாதம் பட்ட இடத்துல நடக்கப் போற தடத்தில் பங்களாவ கட்டி முடிப்பேன்
50 சென்ட் நிலத்துல தங்க தட்டுல ஊட்டிவிட்டு
சொகுசு காட்டிப் பழக்கல ஆனா சாகும்போது ஜெயிச்சிருப்போம் சொத்து குவிப்பு வழக்கில
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா
மூனு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு முளச்சுச்சா நான் நேத்து முளச்ச காளான் நீங்க என்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்
காலை இறுக்கிப் பிடிச்சுக்கிச்சா கட்டுன கடிவாளம்
இருட்டு குடி வாழ்க்கை எல்லாம் திருட்டுக்கு அடையாளம்
சங்கடம் சூழும்போது சம்பளம் தீந்து போகுது
குளத்துல கட்டுன வீட்டுல வாஸ்து மீனு நீந்து போகுது
நெற்றிக்கண்ண திரக்கச்சொல்லி வேண்டப்போறேன் ஈசன்கிட்ட
வாழ்க்கை வாழ ஆசைப்பட்டா கத்துக்கிட்டு வா ஈசன்கிட்ட
கையில புக் ஆங்கிலத்துல அறிவியல் பேரு யூகலிப்டஸ்
கட்டை விரலை வெட்டித் தரணும் பிச்சை கேட்கிற ஏச்சக் கிட்ட
இண்டிபெண்டெண்ட் ஆளுக்கெல்லாம் ஒத்துக்காது இன்டிமெண்ட்
உழைப்புக்கேத்த பொருள் கிடைச்சா ஏறப் போகுது இன்க்ரிமெண்ட்
வண்டிய கழுவ நினைச்சாக்கூட ஆகிடாது இம்ப்ரூவ்மெண்ட்
கதையைக் கேட்டு எமனால் இறக்கிப் போட்டுத் தரணும் இன்சூரன்ஸ்
ஆசையோட உச்சத்துல மாட்டி நான் போகப் போறேன் சாட்டர்ன் ஓட சக்கரத்துல வாக்கிங்
இனி தொட்டதெல்லாம் தொலங்கப் போகுது ஆரம்பம் என் தொழிலு இத தடுக்க நினைச்சா எடுத்துடுவேன் fir ஃபைல்-உ
அட மச்சம் வச்ச தரவத் தந்து அழியாம வச்சிருக்கோம்
காணும் உருவம் இல்ல ஒடஞ்சாதான் பறக்கக் குத்திக்கோ
தூண்டில் புழுக்கு பதிலா கரியப் போடு மீனு மாட்டிக்கும்
முடியும்னு முடிவை எடு மத்ததெல்லாம் மூளை பாத்துக்கும்
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா
மூனு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு முளச்சுச்சா
Oru Kudam Thanni OothiOre Poo Pootthucha
Rendu Kudam Thanni OothiRende Poo Pootthuchaa
Moonu Kudam Thanni OothaKaalaan Onnu MolachuchaNaan Nethu Molacha Kaalaan NeengaEnnai Ignore Panna Venaam Boy
Mottai Maadi Mela Kaaya VachaThuniyak KettuMazhai Varum MunnaKottagaiya Virippom
Sandhadi SaakkulaSandhadhip PaattaVagai Vagai VaarniRaagathil
Paatti Sonna Peykkadhai EllaamAzhuththup PochchuEn Karuppu PantVeluththup Pochu
Aadi Maasathula Paatti IlaiIdukkuraangaThookka Kalakkathula
Anne Attaiya Podap PoromOoti Vaappaa Mandhiram
Naan Kuttaiyila Meyira KendaiIlla Rare Piece Vanjaram
Paarthu Valarndhu VandhathellaamKullanari Thandhiram
Kodukkira Dheivam Manasu VachaaKooraiyap Pichuth Thandhurum
Aasaiyoda Uchaththula MaattiNaan Pogap Poren SaturnOda Sakkarathula Walking
Ini Thottadhellaam TholangapPogudhu Aarambam En ThozhiluIdha Thadukka NinaichaaEduthuduven Fir File-U
Mudiveduthuttenaa Paadham PattaIdathulaNadakkap Pora ThadathilBangalawa Katti Mudippen
50 Cent NilathulaThanga Thattula Ootivittu
Sogusu Kaattip Pazhakkala AanaaSaagumpodhu JeyichiruppomSoththu Kuvippu Vazhakkila
Oru Kudam Thanni OothiOre Poo Pootthuchaa
Rendu Kudam Thanni OothiRende Poo Pootthuchaa
Moonu Kudam Thanni OottaKaalaan Onnu MolachuchaaNaan Nethu Molacha Kaalaan NeengaEnnai Ignore Panna Venam Boy
Kaalai Irukki PidichukkichaaKattuna Kadivaalam
Iruttu Kudi Vaazhkkai EllaamThiruttukku Adaiyaalam
Sangadam SoozhumpodhuSambalam Theendhu Pogudhu
Kulathula Kattuna VeetulaVaasthu Meenu Neendhu Pogudhu
Nettrikkanna ThirakkachSollivendapporen Eesankitta
Vaazhkkai Vaazha AasaippattaaKaththukkittu Vaa Eesalkitta
Kaiyila Bukku AangilathulaAriviyal Peru Eucalyptus
Kattai Viralai Vettith TharanumPichai Ketkira Echchak Kitta
Independent AalukkellaamOththukkaadhu Intiment-U
Uzhaippukkethap Porulu KidaichaaErap Pogudhu Increment
Vandhiya Kazhuva NinaichaakkoodaAagidaadhu Improvement
Kadhaiyak Kettu Emanal IrakkipPottuth Tharanum Insurance
Aasaiyoda Uchaththula MaattiNaan Pogap Poren Saturn OdaSakkarathula Walking
Ini Thottadhellaam TholangapPogudhu Aarambam En ThozhiluIdha Thadukka NinaichaaEduthuduven Fir File-U
Ada Machcham Vacha TharavathThandhu Azhiyaama Vachirukkom
Kaanum Uruvam IllaOdanjaadhaan Parakkak Kuththikko
Thoondil Puzhukku BadhilaKariyap Podu Meenu Maattikkum
Mudiyumnu Mudivai EduMaththathellaam Moola Paaththukkum
Oru Kudam Thanni OothiOre Poo Pootthucha
Rendu Kudam Thanni OothiRende Poo Pootthucha
Moonu Kudam Thanni OottaKaalaan Onnu Molachucha
Song Credits
Song: Rare Piece Vanjaram
Artist: Thamizh
Lyricist: Thamizh
Musician: Thamizh
Label: Think Music India
