Now readingAnurag Kulkarni

Reengara

Reengara

Reengara

தூர மேகம் தூங்கும் நேரம்எந்த வேரை சென்று சேரும்யாரும் இங்கு கண்டதில்லையே
மூங்கில் மீது மோதும் காற்றுஎந்த நேரம் ராகமாகும்எவரும் வந்து சொன்னதில்லையே
மனமது குழம்பிடுதேஉன்னை தொட கிளம்பிடுதேதவித்தேன் தடுத்தேன் தோற்றேனே
கனவுகள் வழிகிறதேவிழியதில் நிறைகிறதேவிரலை விரலால் அழைத்தேனே
ரீங்கார ரீங்காரநான் மறக்கும் தவறுகள்உன்னோட தொடங்குவேன்
ரீங்காரி ரீங்காரிஎன் படுக்கை அறையிலேஉன் உருவம் நுழையுமேநீ சகியே
நேற்று நாட்கள் ஓடவில்லைஇன்று நிமிடம் நிற்கவில்லைநேர பயணம் மாறுதே
விழியின் வார்த்தை தீரவில்லைமொழிகள் எதையும் தேடவில்லைஉயிர்கள் கோடி பேசுதே
நீ எனது உள்ளம்மீதம் இல்லைஉனக்குள் நீங்கமீளவில்லை
முழு கடல் அலைமூழ்கிய நிலைகாணாமல் போனேன்
பார்க்கும் பார்வை போதவில்லைகேட்கும் தயக்கம் போகவில்லை
கண்களில் மழை உதிர்கையில்குடை ஏதோ மோகம்
உயிரின் துடிப்பேவாழ்வின் பிணைப்பேன் பிடிப்பே
யாருமற்ற தீவினில்நீயும் நானும் வாழ்கிறோம்
ஆழமான ஆவலில்ஆசையாக வீழ்கிறோம்
ரீங்கார ரீங்காரநான் மறக்கும் தவறுகள்உன்னோட தொடங்குவேன்
ரீங்காரி ரீங்காரிஎன் படுக்கை அறையிலேஉன் உருவம் நுழையுமேநீ சகியே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Reengara Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

Directed by

Sasi

FAQ

Good to know

Who sings Reengara?

Reengara is performed by Anurag Kulkarni and Darini Hariharan.

Which album is Reengara from?

Reengara appears on the album Nooru Sami.

Who wrote the lyrics for Reengara?

The lyrics for Reengara were written by Mohan Rajan.

Who composed the music for Reengara?

The music for Reengara was composed by Balaji Sriram.

Which music label released Reengara?

Reengara is associated with Think Music.

Who is featured in Reengara?

Ajay Dhishan, Karunas, Kavya Anil, Lijomol Jose, Sakthi, Swasika and Vijay Antony is featured in Reengara.

Who directed Reengara?

Reengara was directed by Sasi.