Thaai Kizhavi Vaaraa Lyrics In Tamil – Sivakarthikeyan

Thaai Kizhavi Vaaraa Lyrics In Tamil - Sivakarthikeyan

மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி காது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டி மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி காது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டி
ஒட்டத்துல p.t. உசா பிணுக்கு தள்ளிருவா குத்து விட்ட மைக்க் டைசன்-உம் மயங்கி போயிருவான்
இவ தோரட்டி புருவம் ஓசத்தி கொண்றய போத்து கலட்டி இவ காட்டு நெருப்பு உருவா தேணம் கங்கணம் கட்டி வருவா இவ கால் மொலச்சி நடந்து வரும் அய்யனாறு அருவா
தாய் கிழாவி வாரா ஒதுங்கிக்க இந்த பௌனுதாய் பரபரந்து வாரா படுங்கிக்க தாய் கிழாவி வாரா ஒதுங்கிக்க இந்த பௌனுதாய் பரபரந்து வாரா படுங்கிக்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி காது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டி
ஏ ரங்கம்ம ஏ தங்கம்ம ஏல அங்கம்ம வாரா சிங்கம்ம ஏ ரங்கம்ம ஏ தங்கம்ம ஏல அங்கம்ம வாரா சிங்கம்ம
கை விரல் குத்தி எட்டி கண்ணு முழி தீப்பெட்டி கை விரல் குத்தி எட்டி கண்ணு முழி தீப்பெட்டி அவ கை ரெண்டும் சம்பட்டி சேவந்த நாக്കு செந்தட்டி
ஏ பப்பேடுத பண்டியம்ம கொட்டன்கோழவி பெத்த புல்ல கெட்ட கிழாவி ஊருக்குள்ள கார வீட்டு கங்காணி ஏ ஊர அடிச்சு ஓலைஇல் வாப்பா முழு கோழிய முலுங்கி நிப்பா
அவ கிணத்தில தான் குளிச்சிட்டா பேய் ஆட்டம் ஆடுவா வாசல் வழி ஆள் நடந்தா முள்ள வெட்டி போடுவா அடியாதே கொல்றங்கலே பாட்ட படுத்துறங்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி காது ரெண்ட தோத்தி கிட்டு ஆடுதடா தண்டட்டி அவ ஒட்டத்துல p.t. உசா பிணுக்கு தள்ளிருவா குத்து விட்ட மைக்க் டைசன்-உம் மயங்கி போயிருவான்
இவ காட்டு நெருப்பு உருவா தேணம் கங்கணம் கட்டி வருவா இவ கால் மொலச்சி நடந்து வரும் அய்யனாறு அருவா
தாய் கிழாவி லோக்கல் டான்-னு டா இவ சுங்குடி சீல கட்டி வந்த சூப்பர்மேன்-உடா தாய் கிழாவி லோக்கல் டான்-னு டா இவ சுங்குடி சீல கட்டி வந்த சூப்பர்மேன்-உடா
பத்தர வைப்பா பௌனுதாய் டா இவ ஊர் எல்லாம் கதற வைக்கும் காசு பேய்-இடா பத்தர வைப்பா பௌனுதாய் டா இவ ஊர் எல்லாம் கதற வைக்கும் காசு பேய்-இடா

Thaai Kizhavi Vaaraa Lyrics - Sivakarthikeyan

Mookku Mela Kuthi Vecha Thodu Rendum MambattiKaadhu Renda Thothi Kittu Aadudhada ThandattiMookku Mela Kuthi Vecha Thodu Rendum MambattiKaadhu Renda Thothi Kittu Aadudhada Thandatti
Ottathula P.T. Usaa Pinukku ThalliruvaKuthu Vitta Mike Tyson-Um Mayangi Poyiruvaan
Iva Thoratti Puruvam Osathi Kona Kondaya Pottu KalattiIva Kaattu Neruppu Uruvaa Dhenam Kanganam Katti VaruvaaIva Kaal Molachi Nadandhu Varum Ayyanaaru Aruvaa
Thaai Kizhaavi Vaaraa OdhungikkaIndha Pounuthaayi Paraparandu Vaaraa PadhungikkaThaai Kizhaavi Vaaraa OdhungikkaIndha Pounuthaayi Paraparandu Vaaraa Padhungikka
Mookku Mela Kuthi Vecha Thodu Rendum MambattiKaadhu Renda Thothi Kittu Aadudhada Thandatti
Ye Rangamma Ye ThangammaEla Angamma Vaaraa SingammaYe Rangamma Ye ThangammaEla Angamma Vaaraa Singamma
Kai Viral Kuthi Etti Kannu Muzhi TheeppettiKai Viral Kuthi Etti Kannu Muzhi TheeppettiAva Kai Rendum Sambatti Sevanda Naakku Sendhatti
Ye Pappedutha PandiyammaKottankolavi Petha PullaKetta Kizhaavi OorukullaKaara Veetu KangaaniYe Ooru Adichu Olaiyil VaappaMuzhu Kozhiya Mulungi Nippa
Ava Kinathila Thaan Kulichittaa Pei Aattam AaduvaaVaasal Vazhi Aal Nadandhaa Mulla Vetti PoduvaaAdiyaathe Kolarraingale Paada Paduthuraing
Mookku Mela Kuthi Vecha Thodu Rendum MambattiKaadhu Renda Thothi Kittu Aadudhada ThandattiAva Ottathula P.T. Usaa Pinukku ThalliruvaKuthu Vitta Mike Tyson-Um Mayangi Poyiruvaan
Iva Kaattu Neruppu Uruvaa Dhenam Kanganam Katti VaruvaaIva Kaal Molachi Nadandhu Varum Ayyanaaru Aruvaa
Thaai Kizhaavi Local Don-Nu DaIva Sungudi Cheela Katti Vandha Superman-UdaThaai Kizhaavi Local Don-Nu DaIva Sungudi Cheela Katti Vandha Superman-Uda
Pathara Vaippaa Pounuthaayi DaIva Oor Ellaam Kadhara Vaikkum Kaasu Pei-IdaPathara Vaippaa Pounuthaayi DaIva Oor Ellaam Kadhara Vaikkum Kaasu Pei-Ida
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Thaai Kizhavi Vaaraa

Album: Thaai Kizhavi

Artist: Sivakarthikeyan

Actor: Radikaa Sarathkumar, Singam Puli

Director: Sivakumar Murugesan

Lyricist: Karumathur Manimaran

Musician: Nivas K Prasanna

Label: T-Series