Thangapoovey
தங்கப்பூவே உன் கனலாதான் நின்னான் நன்னே ஹேய்தங்கப்பூவே ஒரு தேவதா வந்ததுஎன் வழி தானே
வான மானே உன் பின்னாலதான் வான மானேஎன் தாய் மடியாகுது உன் நிழல் தானே
உரிலே நீதானே நான்வாழும் தனி உலகேபழகி உயிரோடாஉயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம்இதமா நீயும் நானும்பறாதென் என் வானமாய் நீகெடச்ச மறு மோதியே
நிஜமே நீதானேநான் தேடும் சிறு மழையேநிதமே நீதான் நுநான் பாத்தேன் மறையாதே
எனக்கும் காலம்மாறும்மெதுவா காயம் ஆறும்கலந்தேன் உன் காணுலநான் விழுந்த ஒரு நொடியே
தங்கப்பூவே உன் கனலாதான் நின்னான் நன்னேதங்கப்பூவே ஒரு தேவதா வந்ததுஎன் வழி தானே
நீயும் பக்கம் வந்தாலேசின்ன பிள்ளையென ஆனேனேபிடிச்சதெல்லாம் வரும் கனவா நீயே
யாரும் இல்ல மன்மேலேதனி உயிரென நின்னேனேசுடுமணல் பூமியில்நேநிழலா நீ
நிறுத்தி கால் வீசும் வாழ்க்கையில்ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமேவந்துடாளே வந்துடாளேஉயிரில் இடீடிச்சாலே
உரிலே நீதானே நான்வாழும் தனி உலகேபழகி உயிரோடாஉயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம்இதமா நீயும் நானும்பறாதென் என் வானமாய் நீகெடச்ச மறு மோதியே
நிஜமே நீதானேநான் தேடும் சிறு மழையேநிதமே நீதான் நுநான் பாத்தேன் மறையாதே
எனக்கும் காலம்மாறும்மெதுவா காயம் ஆறும்கலந்தேன் உன் காணுலநான் விழுந்த ஒரு நொடியே
தங்கப்பூவே உன் கனலாதான் நின்னான் நன்னேதங்கப்பூவே ஒரு தேவதா வந்ததுஎன் வழி தானே
Thangapoovey un kanalathan ninnan nanne heyThangapoovey oru dhevatha vandathuEn vazhi thane
Vana maane un pinnaalathaan vana maaneYen thaai madiyagudhu un nizhal thaane
Urile needhaane naanVaazhum thani ulagePazhagi uyirodaaUyiraanen piriyadhe
Inime pogum dhooramIdhama neeyum naanumParadhen en vaanamaai neeKedacha maru modiye
Nijame needhaneNaan thedum siru mazhayeNithame needhaan nuNaan paathen maraiyaathe
Enakkum kaalammaarumMedhuva kayam aarumKalandhen un kaanulaNaan vizhundha oru nodiye
Thangapoovey un kanalathan ninnan nanneThangapoovey oru dhevadha vandhadhuEn vazhi thaane
Neeyum pakkam vandhaleChinna pillayena aanenePudichadhellaam varum kanavaa neeye
Yaarum ila manmeleThani uyirena ninneneSudumanal boomiyil nezhalaa nee
Niruthi kal veesum vazhkayilOruthi vandhale maaridum ellameVandhutaale vandhutaale uyiril ideedichale
Urile needhane naanVaazhum thani ulagePazhagi uyirodaUyiraanen piriyadhe
Inime pogum dhooramIdhama neeyum naanumParadhen en vaanamaai neeKedacha maru modiye
Nijame needhaneNaan thedum siru mazhayeNithame needhaan nuNaan paathen maraiyaathe
Enakkum kaalammaarumMedhuva kaayam aarumKalandhen un kaanulaNaan vizhundha oru nodiye
Thangapoovey un kanalathan ninnan nanneThangapoovey oru dhevadha vandhathuEn vazhi thaane
Watch now
Thangapoovey Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Ravi G
From the album
Madharaasi
Words by
Vivek
Music by
Anirudh Ravichander
Music label
Junglee Music Tamil
Featuring
Rukmini Vasanth, Sivakarthikeyan
FAQ
Good to know
Who sings Thangapoovey?
Thangapoovey is performed by Ravi G.
Which album is Thangapoovey from?
Thangapoovey appears on the album Madharaasi.
Who wrote the lyrics for Thangapoovey?
The lyrics for Thangapoovey were written by Vivek.
Who composed the music for Thangapoovey?
The music for Thangapoovey was composed by Anirudh Ravichander.
Which music label released Thangapoovey?
Thangapoovey is associated with Junglee Music Tamil.
Who is featured in Thangapoovey?
Rukmini Vasanth and Sivakarthikeyan is featured in Thangapoovey.
