Thennaadu
தென்னாட்டு தேசத்தில்வாழும் கூட்டம் வாழும் கூட்டம்உழவாடும் கூட்டம்
ஓஹ் நண்பனுடன் செட்டுக்குள்ள பாடும் கூட்டம்விட பாடும் கூட்டம் பாடும் கூட்டம் பயிராடும் கூட்டம்
பரணி ஆறு பாயும் பூமிகாலமாடன் அவந்தான் சாமி
ஓஹ் ஏரா பூட்டி மாறா தெட்டி கொலவ போடுவோம்ஏய தோலை சிலுப்பு புழுதி கேலப்ப ஆட்டம் ஆடுவோம்
எங்க பாட்டன் போட்டன்பட்ட பாட் கதை பேசுனோம்இங்க பிழியும் வலியும்வஞ்சம் சேர்க்க பகையா மாறணும்ஓ பகையா மாறுணோம்
சாதியாலும் ஊருக்குள்ளமதி தேடும் கேள்விக்குள்ளபதிலாக வந்த சாமிதுணையாக நின்ற சாமி
கதிராடும் சொல்லுக்குள்ளவெயிலாடும் வெளிக்குள்ளநதியாக வந்த சாமிபொடியாக பூட்ட சாமி
போற வழி பாத வீசம்உன்னுடைய காட்டு வாசம்கம்பெடுத்து பேசும் காட்டுலகொம்பெடுத்து மோடும் சாமிவாடா காலா மாடா நீத்தான்
விதி கூட்டடும் கூட்டுத்துக்குள்ளகாலம் எம்மானே காலம் எம்மானே
கனவு எம்மானே காதல் எம்மானேகாதல் எம்மானே கண்ணீர் எம்மானே
யேலேய்லேய்லூ யேலேய்லேய்லூயேலேய்லேய்லூ
தென்னாடு தேசத்தில்வாழும் கூட்டம் வாழும் கூட்டம்உழவாடும் கூட்டம்ஓஹ் நண்பனுடன் செட்டுக்குள்ளபாடும் கூட்டம் பாடும் கூட்டம்பயிராடும் கூட்டம்
பரணி ஆறு பாயும் பூமிகாலமாடன் அவந்தான் சாமி
ஓஹ் ஏரா பூட்டிமாறா தெட்டி கொலவ போடுவோம்ஏய தோலை சிலுப்புபுழுதி கேலப்ப ஆட்டம் ஆடுவோம்
எங்க பாட்டன் போட்டன்பட்ட பாட் கதை பேசுனோம்இங்க பிழியும் வலியும்வஞ்சம் சேர்க்க பகையா மாறணும்ஓ பகையா மாறுணோம்
Coming soon
Watch now
Thennaadu Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Satyan
From the album
Bison Kaalamaadan
Words by
Mari Selvaraj
Music by
Nivas K Prasanna
Music label
Think Music
Featuring
Dhruv Vikram, Pasupathy
Directed by
Mari Selvaraj
FAQ
Good to know
Who sings Thennaadu?
Thennaadu is performed by Satyan.
Which album is Thennaadu from?
Thennaadu appears on the album Bison Kaalamaadan.
Who wrote the lyrics for Thennaadu?
The lyrics for Thennaadu were written by Mari Selvaraj.
Who composed the music for Thennaadu?
The music for Thennaadu was composed by Nivas K Prasanna.
Which music label released Thennaadu?
Thennaadu is associated with Think Music.
Who is featured in Thennaadu?
Dhruv Vikram and Pasupathy is featured in Thennaadu.
Who directed Thennaadu?
Thennaadu was directed by Mari Selvaraj.
