Uyire Lyrics In Tamil – Double Occupancy | Aditya RK
Uyire Lyrics In Tamil - Double Occupancy | Aditya RK
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே அழகே அழகின் ஓ ஓ உயிரே
இது என்ன மாயம் அகப்புறமே…
இன்னும் இன்னும் வேணும்… நெஞ்சம் கெஞ்சுமே
நீ எந்தன் காதல் ஓ ஓ
நீ எந்தன் வானம் ஓ ஓ
நீ எந்தன் மோகம் ஓ ஓ..
என் நெஞ்சில் தாகம் ஓ ஓ…
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே அழகே அழகின் ஓ ஓ உயிரே
யாரோ யாரோ யாரோ யாரோ நீ
என்னில் தானாய் வந்தாய் ஏனோ நீ…
யாரோ யாரோ யாரோ யாரோ நீ
தீரா காதல் தந்த தீர்வோ நீ..
மெதுவாய் மெதுவாய் என் உள்ளே வந்தாயே….
சிறிதாய் சிரித்து எனை மொத்தம் கொண்ட்ராயே
அடியே… அழகே… பிறையின் நகலே…
இதழ்கள் இணைத்து இமைகள் புதைப்போம்
நீ எந்தன் காதல் ஓ ஓ
நீ எந்தன் வானம் ஓ ஓ
நீ எந்தன் மோகம் ஓ..
என் நெஞ்சில் தாகம் ஓ ஓ..
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே அழகே அழகின் ஓ ஓ உயிரே
Uyire Lyrics - Double Occupancy | Aditya RK
Uyire uyireUrrava uraiyumUyire uyireOo en uyire
Azaghe azagheAkala azagheAzaghe azagheOo perazaghe
Uyire uyireUrrava uraiyumUyire uyireOo en uyire
Azaghe azagheAkala azagheAzaghe azagheOo perazaghe
Uyire azagheAzagin oo uyireIdhu enna maayamAkap purame…
Innum innum venum…Nenjam kenjumēNee endhan kaadhalOo
Nee endhan vaanamOo
Nee endhan moogamOo..
En nenjil thaagamOo…
Uyire uyireUrrava uraiyumUyire uyireOo en uyire
Azaghe azagheAkala azagheAzaghe azagheOo perazaghe
Uyire azagheAzagin oo uyire
Yaarō yaarō yaarōYaarō neeEnnil thaanaiVanthaa yēno nee…
Yaarō yaarō yaarōYaarō neeTheera kaadhal thandaTheervō nee..
Medhuvaai medhuvaaiEn ullaē vanthaa yē….
Siriithai siriithuEnai mottam kondoṛa yē
Adiyē…Azagē…Piraiyin nagalē…
Idhazhgal inaitthuImaijal putheppom
Nee endhan kaadhalOo
Nee endhan vaanamOo
Nee endhan moogamOo..
En nenjil thaagamOo..
Uyire uyireUrrava uraiyumUyire uyireOo en uyire
Azaghe azagheAkala azagheAzaghe azagheOo perazaghe
Uyire azagheAzagin oo uyire
Song Credits
Song: Uyire
Album: Double Occupancy
Artist: Aditya RK
Actor: Reshma Venkatesh, Samyuktha Viswanathan, Santhosh, Vinoth Kishan, VTV Ganesh
Director: Aswin Kandasamy
Lyricist: Vidya Damotharan
Musician: SAM CS
Label: Think Music
