Now readingKapil Kapilan

Vennilavu Saaral

Vennilavu Saaral

Vennilavu Saaral

வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீ
வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீஆசை வந்து ஆசை தீரஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீகோடை வெயில் சாயம் நீதுள்ளி விளையாடும் அன்பில்தூகையாகும் காலம் நீ
மின்னல் மொத்தும் வாசல் நீயேசெல்லமான மீறல் நீயேநெஜமெ எங்கும் தேடல் நீ
வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீஆசை வந்து ஆசை தீரஆடுகின்ற ஊஞ்சல் நீ
வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீ
பாதி நீயே என் பாதி நீயேநீயில்லாமல் நான் ஏது கண்ணே
ஆதி நீயே என் ஆயுள் நீயேஆணி வேரை நீங்காது மண்ணே
எங்கே இருள் என்றாலும்அங்கே ஒளி நீதானே
கண்ணாய் எனை நீயே காக்ககண்ணீரையும் காணேனேநீண்ட தூரம் போன போதும்நீங்குமா காதலே
வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீஆசை வந்து ஆசை தீரஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீகோடை வெயில் சாயம் நீதுள்ளி விளையாடும் அன்பில்தூகையாகும் காலம் நீ
மின்னல் மொத்தும் வாசல் நீயேசெல்லமான மீறல் நீயேநெஜமெ எங்கும் தேடல் நீ
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Vennilavu Saaral Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Vennilavu Saaral?

Vennilavu Saaral is performed by Kapil Kapilan and Rakshita Suresh.

Which album is Vennilavu Saaral from?

Vennilavu Saaral appears on the album Amaran (Film).

Who wrote the lyrics for Vennilavu Saaral?

The lyrics for Vennilavu Saaral were written by Yugabharathi.

Who composed the music for Vennilavu Saaral?

The music for Vennilavu Saaral was composed by GV Prakash Kumar.

Which music label released Vennilavu Saaral?

Vennilavu Saaral is associated with Saregama Music.

Who is featured in Vennilavu Saaral?

Sai Pallavi and Sivakarthikeyan is featured in Vennilavu Saaral.

Who directed Vennilavu Saaral?

Vennilavu Saaral was directed by Rajkumar Periasamy.