Soniya Soniya Lyrics – Tamil song
Soniya Soniya Lyrics In Tamil
சோனியா சோனியா சோனியா சோனியா சோனியா, சோனியா சோனியா சோக வைக்கும் சோனியா, காதலில் நீ எந்த வகை கூறு, ஹே சோனியா சோனியா சோக வைக்கும் சோனியா, காதலில் நீ எந்த வகை கூறு.
காதலிலே இரண்டு வகை, சைவம் உண்டு, அசைவம் உண்டு, இரண்டில் நீ எந்த வகை கூறு?, சிலநாள் சைவம் உண்டு, சிலநாள் அசைவம் உண்டு, பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சோக வைக்கும் சோனியா, காதலில் நீ எந்த வகை கூறு, காதலிலே இரண்டு வகை, சைவம் உண்டு, அசைவம் உண்டு, இரண்டில் நீ எந்த வகை கூறு?, சிலநாள் சைவம் உண்டு, சிலநாள் அசைவம் உண்டு, பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
கவிதை பகுதி.
பூவொடு உறசும் பூங்காற்றை போலே, சீரொடு அணைத்தால், அது சைவம், வேறொடு வளைக்கும் புயல் காற்றை போலே, மார்பொடு எழுத்தால், அது அசைவம்.
புல்லில் வந்து விழும் தூறலை போல், ஒரு பெண்ணின் மீது கை, தீண்டுவது சைவம்.
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல், ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை, தாண்டுவது அசைவம்.
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?, உன் கூந்தலை கலைத்து விளையாடட்டா?, மேலிதான முத்தத்தில் சத்தம் இல்லை, மேதை மேலே சைவத்தில் அர்த்தம் இல்லை, பெரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை.
இறுதி பாகம்.
சோனியா சோனியா சோக வைக்கும் சோனியா, காதலில் நீ எந்த வகை கூறு.
உள்ள நெஞ்சும் துடிக்கும், உள்ளகுள் வெடிக்கும், பூ போலே அணைக்க பொறுமை இல்லை.
பெண் ஒன்று புதுமை, கண்ணாடி பதுமை, கையால தெரிந்தால் கவலை இல்லை.
காதல் கிரிக்கெட்டில் சட்டம் இல்லை, ஒரு சாஸ்திரம் இல்லை, ரன்ஸ் எடுப்பது தான் வேலை.
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை, கண் தூங்குவதில்லை, பெண் மல்லிகைப் பூ மாலை.
தட்டாமல் போனால் தங்கம் இல்லை, ஒட்டாமல் போனால் மோகம் இல்லை, காமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை, கன்னத்தின் காயங்கள் காதல் இல்லை.
பென்தெவை எதுவென்று அறிகின்ற ஆண் இல்லை.
சோனியா சோனியா சோக வைக்கும் சோனியா, காதலில் நீ எந்த வகை கூறு.
காதலிலே இரண்டு வகை, சைவம் உண்டு, அசைவம் உண்டு, இரண்டில் நீ எந்த வகை கூறு, சிலநாள் சைவம் உண்டு, சிலநாள் அசைவம் உண்டு, பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சோனியா….
Soniya Soniya Lyrics English Translation
Soniya soniya soniya soniya soniyaSoniya, Soniya, Soniya, Soniya, Soniya
Soniya soniya soga vaikum soniyaSoniya, the one who brings sorrow
Kaadhalil nee endha vagai kooruIn love, tell me which type you are
Hey soniya soniya soga vaikum soniyaHey Soniya, the one who brings sorrow
Kaadhalil nee endha vagai kooruIn love, which type are you?
Kaadhalilae rendu vagaiThere are two kinds of love
Saivam undu, asaivam unduThere is vegetarian, and there is non-vegetarian (symbolic of pure and passionate love)
Rendil nee yendha vagai kooru?Which of the two are you?
Silanaal saivam unduSome days it’s vegetarian
Silanaal asaivam unduSome days it’s non-vegetarian
Pennin kangalai kanduBy looking into a woman’s eyes
Sevai seivadhu nandruIt is good to serve her
Poovodu urasum poongaatrai polaeLike the breeze that kisses the flower
Seerodu anaithaal, athu saivamIf embraced with respect, it’s vegetarian (pure)
Verodu valaikum puyal kaatrai polaeLike a stormy wind that twists with roots
Maarbodu ezhuthaal, adhu asaivamIf written across the chest, it is non-vegetarian (passionate)
Pullil vandhu vizhum thooralai polLike drizzle falling on grass
Oru pennin meethu kaiWhen a hand touches a woman
Theenduvadhu saivamThat is vegetarian (gentle love)
Karaiyai meerugindra vellathai polLike a flood that crosses its shore
Oru pennai sernthu ellaiWhen one joins a woman and crosses limits
Thanduvadhu asaivamThat is non-vegetarian (lustful)
Pen koonthal meedhu poovaagataCan a flower bloom on a woman’s hair?
Un koonthal kalaithu vilaiyaadataCan I untangle your hair and play?
Melidhaana muthathil sathae illaiThere is no sound in a soft kiss
Methai mel saivathil artham illaiThere’s no meaning in just lying on a bed
Perinbam kaanadha pen ondrum pen illaiA woman who hasn’t seen great pleasure isn’t truly a woman
Ull nenjum thudikumThe heart inside beats
Ullukul vedikumThere’s fireworks inside
Poo polae anaika porumai illaiThere’s no patience to hug like a flower
Pen ondru pudhumaiA woman is a novelty
Kannadi padhumaiLike a reflection in a mirror
Kaiyaala therindhaal kavalai illaiIf you understand by touch, there’s no worry
Kaadhal cricket-il sattam illaiIn love’s cricket, there are no rules
Oru saasthiram illaiThere is no scripture
Runs yedupadhu thaan velaiScoring runs is the only job
Penmai baarangal thaanguvadhillaiFemininity doesn’t bear burdens
Kan thoonguvadhillaiEyes don’t sleep
Pen malligai poo maalaiWoman is like a jasmine flower garland
Thattaamal ponaal thangam illaiIf not tapped, gold isn’t known
Ottaamal ponaal mogam illaiIf not united, desire doesn’t exist
Kamathin vaathathil nyayam illaiIn lust’s argument, there is no justice
Kannathin kaayangal kaadhal illaiWounds on the cheek are not love
Penthevai yedhuvendru arigindra aanillaiThere is no man who fully understands a woman’s desire
Soniya soniya soga vaikum soniyaSoniya, the one who causes sorrow
Kaadhalil nee endha vagai kooruIn love, which type are you?
Kaadhalilae rendu vagaiThere are two types in love
Saivam undu, asaivam unduVegetarian and non-vegetarian
Rendil nee yendha vagai kooruWhich of the two are you?
Silanaal saivam unduSilanaal asaivam unduPennin kangalai kanduSevai seivadhu nandruSome days it is gentle, some days intense; serve the woman by reading her eyes
Soniya soniya soniya…Soniya… Soniya… Soniya…
Song Credits
Song: Soniya Soniya
Album: Rakshakudu
Artist: Harini, P. Unnikrishnan, Udit Narayan
Actor: Akkineni Nagarjuna, Sushmita Sen
Director: Praveen Gandhi
Lyricist: Vairamuthu
Musician: A R Rahman
Label: Aditya Music