Kaalamaadan Gaanam Lyrics (from “Bison Kaalamaadan”) – Tamil Song
Kaalamaadan Gaanam Lyrics In Tamil
ஈ தந்தன தந்தன தான தந்தன தந்தன தந்தன தந்தானே ஈ தந்தன தந்தன தான தந்தன தந்தன தந்தன தந்தானே
சாமக் கோட தொடங்கிடுச்சு ராசா நல்ல சங்கெடுத்து ஊதுங்கய்யா ராசா சந்தனத்தை எடுத்துக்கிட்டு ராசா நம்ம ஊரு சனம் திரட்டி வையி ராசா
அந்த ஒதயடி பாதையில அவன் ஓடி வரான் காலமாடன் அங்க உச்சிப்பன ஓசரத்துல ஆடி வரான் காலமாடன்
கொம்பு ரெண்டும் குறுகுறுக்க கண்ணு ரெண்டும் தீ பிடிக்க நாலு காலை பாய்ச்சலில பாடி வரான் காலமாடன்
கொம்பு ரெண்டும் குறுகுறுக்க கண்ணு ரெண்டும் தீ பிடிக்க நாலு காலை பாய்ச்சலில பாடி வரான் காலமாடன்
ஹே காத்தரளி மாலைக்கட்டி கிளம்பி வரான் காலமாடன் ஹே காத்தரளி மாலைக்கட்டி கிளம்பி வரான் காலமாடன்
அவன் பசதாரி படையளத்தான் கெட்டு வரான் காலமாடன் அவன் பசதாரி படையளத்தான் கெட்டு வரான் காலமாடன்
கழுத்து மணி ஓசை கட்டி புழுதிப் மண் பூசிகிட்டு கழுத்து மணி ஓசை கட்டி புழுதிப் மண் பூசிகிட்டு
நாலு காலை பாய்ச்சலில பாடி வரான் காலமாடன் நாலு காலை பாய்ச்சலில பாடி வரான் காலமாடன்
ஹே செவ்வரளி காடு இங்க சிந்து ரத்தம் பார் ஹே செவ்வரளி காடு சிந்து ரத்தம் பார்
பகை இங்க ஆடும் பேயாட்டமே தேசம் எங்கும் போடும் வெறியாட்டமே பகை இங்க ஆடும் பேயாட்டமே தேசம் எங்கும் போடும் வெறியாட்டமே வெறியாட்டமே
தீ பந்தம் கொழுத்துங்கய்யா ராசா துரத்தும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா வேல்கம்பத் தூக்கிகிட்டு ராசா மறிக்கும் வெளியெல்லாம் ஒடச்சு எறி ராசா
ஹே வெட்டெடுத்து வெடி வெடிக்க வெளிச்சமா வா ரணையா ஹே எதிரியெல்லாம் கொள்ளநடுங்க கொலவபோட்டு பாடுங்கய்யா
கண்ணுக்குள்ள கனவிருக்க காலம் இங்க காத்திருக்க நெஞ்சுக்குள்ள திமிர் இருக்க நித்தம் அது துடிச்சிருக்கு
கண்ணுக்குள்ள கனவிருக்க காலம் இங்க காத்திருக்க நெஞ்சுக்குள்ள திமிர் இருக்க நித்தம் அது துடிச்சிருக்கு
ஹே காத்தரளி மாலைக்கட்டி கிளம்பி வரான் காலமாடன் ஹே காத்தரளி மாலைக்கட்டி கிளம்பி வரான் காலமாடன்
அவன் பசதாரி படையளத்தான் கெட்டு வரான் காலமாடன் அவன் பசதாரி படையளத்தான் கெட்டு வரான் காலமாடன்
கழுத்து மணி ஓசை கட்டி புழுதிப் மண் பூசிகிட்டு கழுத்து மணி ஓசை கட்டி புழுதிப் மண் பூசிகிட்டு
அவன் நாலு காலை பாய்ச்சலில பாடி வரான் காலமாடன் அவன் நாலு காலை பாய்ச்சலில பாடி வரான் காலமாடன்
Kaalamaadan Gaanam Lyrics In English
Ee Thanthana Thanthana Thaana ThanthanaThanthana Thanthana ThanthaaneEe Thanthana Thanthana Thaana ThanthanaThanthana Thanthana Thanthaane
Saama Koda Thodangiduchu RaasaNall Sangeduththu Oodhungayya RaasaSandhanatha Eduthukittu RaasaNamma Ooru Sanam Theratti Veiyi Raasa
Andha Othayadi PaadhayilaAvan Oadi Varaan KaalamaadanAnga Utchipana OsarathulaAadivaraan Kaalamaadan
Kombu Rendum Kuru KurukkaKannu Rendum TheepidikkaNaalu Kaalu PaaichalilePaadi Varaan KaalamaadanKombu Rendum Kuru KurukkaKannu Rendum TheepidikkaNaalu Kaalu PaaichalilePaadi Varaan Kaalamaadan
HEy Kaattarali MaalakattiKelambi Varaan KaalamaadanhEy Kaattarali MaalakattiKelambi Varaan Kaalamaadan
Avan Pachadhari PadayalathanKettu Varaan KaalamaadanAvan Pachadhari PadayalathanKettu Varaan Kaalamaadan
Kazhutthu Mani Osai KattiPuzhudhi Mannu PoosikittuKazhutthu Mani Osai KattiPuzhudhi Mannu Poosikittu
Naalu Kaalu PaaichalilePaadi Varaan KaalamaadanNaalu Kaalu PaaichalilePaadi Varaan Kaalamaadan
hEy Sevvarali KaaduInga Sindhu Ratham PaaruEy Sevvarali KaaduSindhu Ratham PaaruPagai Inga Aadum PeyaattameDesem Engum Podum VeriyaattamePagai Inga Aadum PeyaattameDesem Engum Podum VeriyaattameVeriyaattamae
Thee Pandham Kozhutthungaiya RaasaThoratthum Theemaiyelllam Eriyattume RaasaVelkamba Thookkikittu RaasaMarikkum Veliyellaam Odachu Eri Raasa
hEy Vetteduthu Vedi VedikkaVelichamaaga VaaranaiyahEy Edhiriyellam KolanadungaKolavaPottu Paadungayya
Kannukulla KanavirukkaKalam Inga KaathirukkaNenjukulla Thimir IrukkaNitham Adhu Thudichirukka
Kannukulla KanavirukkaKalam Inga KaathirukkaNenjukulla Thimir IrukkaNitham Adhu Thudichirukka
Ey Kaattarali MaalakattiKelambi Varaan KaalamaadanEy Kaattarali MaalakattiKelambi Varaan Kaalamaadan
Avan Pachadhari PadayalathanKettu Varaan KaalamaadanAvan Pachadhari PadayalathanKettu Varaan Kaalamaadan
Kazhutthu Mani Osai KattiPuzhudhi Mannu PoosikittuKazhutthu Mani Osai KattiPuzhudhi Mannu Poosikittu
Avan Naalu Kaalu PaaichalilePaadi Varaan KaalamaadanAvan Naalu Kaalu PaaichalilePaadi Varaan Kaalamaadan
Song Credits
Song: Kaalamaadan Gaanam
Album: Bison Kaalamaadan
Artist: V.M. Mahalingam
Director: Mari Selvaraj
Lyricist: Mari Selvaraj
Musician: Nivas K Prasanna
Label: Think Music