Now readingGana Vinoth

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi

ஒரு குச்சி ஒரு குல்பிவந்து நின்னு எடு செல்ஃபிஒரு குச்சி ஒரு குல்பிவந்து நின்னு எடு செல்ஃபி
இடியே
உங்களோட தான் போடிச்சேன் டச்-ஊ போன்லாஅதுக்கு டச்-ஊ பண்ணி இருந்து கொடுக்குறேன் ஹனிமூன்லா இதுக்குஉங்களோட தான் போடிச்சேன் டச்-ஊ போன்லாஅதுக்கு டச்-ஊ பண்ணி இருந்து கொடுக்குறேன் ஹனிமூன்லா
எப்ப சொன்னா
தள்ளி தள்ளி போவாத மா நில் நில்நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல் சொல் நிறுத்த சொல்தள்ளி தள்ளி போவாத மா நில் நில்நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல் சொல்
வந்த மஹாலக்ஷ்மி-ஏநீ வந்ததால் ஓவர்நைட்ட்லா நானும் ரஜினியேவந்தா மஹாலக்ஷ்மியேநீ வந்ததால் ஓவர்நைட்ட்லா நானும் ரஜினியே
யாரு யாரு அண்ணத்தாயாரு யாரு அண்ணன் தாண்டாஅக்காவுக்கு சூப்பர் ஸ்டார் யாருயாரு அண்ணத்தா யாரு யாருஅண்ணன் தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டார்
ஸ்ட்ரெய்டா உன்னை பார்த்தாநீ இருக்கிற ஃபைட்டர் ஆவெள்ளை-ஆ டியூப் லைட்-ஆநீ ஜோலிக்கிற பிரைட்-ஆ
சைஸ்-ஆ சின்ன வயசாஉன்னை பார்த்தேன் நைஸ்-ஆஹே பல பல-ன்னுமினுக்குரியே பிளாஸ்டிக் ரைஸ்-ஆ
கரைஞ்ச குச்சி ஐஸ்-ஆகுழுக்கள பம்பர் பிரைஸ்-ஆபிரியாணி நீ இருக்காஎதுக்கடி பீசா-ஆ
பக்கத்துல நீயும்இருந்து பார்த்துக்கடிமாமன் டில்-ல தான்தாஜ்மகால்-ஊ கட்டி வச்சேன்மனசுக்குள்ள தான்
ஜிஙிளியா ஜினுக்கா தேவதையாகணக்க நம்முல போல கபிலு ஊர்-ல இருக்கஜிஙிளியா ஜினுக்கா தேவதையாகணக்க நம்முல போல கபிலு ஊர்-ல இருக்க
இந்த ஊர்-ல இருக்காநம்ம ஊர்-ல இருக்காஇந்த ஊர்-ல இருக்காசொ வாட்ஸ்அப்-உ
ஒரு குச்சி ஒரு குல்பிவந்து நின்னு எடு செல்ஃபிஒரு குச்சி ஒரு குல்பிவந்து நின்னு எடு செல்ஃபி
உங்களோட தான் போடிச்சேன் டச்-ஊ போன்லாஅதுக்கு டச்-ஊ பண்ணி இருந்து கொடுக்குறேன் ஹனிமூன்லா இதுக்குஉங்களோட தான் போடிச்சேன் டச்-ஊ போன்லாஅதுக்கு டச்-ஊ பண்ணி இருந்து கொடுக்குறேன் ஹனிமூன்லா
தள்ளி தள்ளி போவாத மா நில் நில்நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல் சொல்தள்ளி தள்ளி போவாத மா நில் நில்நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல் சொல்
வந்தா மஹாலக்ஷ்மியே நீ வந்ததால்ஓவர்நைட்ட்லா நானும் ரஜினியேவந்தா மஹாலக்ஷ்மியே நீ வந்ததால்ஓவர்நைட்ட்லா நானும் ரஜினியே
ஒரு குச்சி ஒரு குல்பிவந்து நின்னு எடு செல்ஃபிஒரு குச்சி ஒரு குல்பிவந்து நின்னு எடு செல்ஃபிசொல் சொல் சொல் மாமா
யாரு யாரு அண்ணத்தாயாரு யாரு அண்ணன் தாண்டாஅக்காவுக்கு சூப்பர் ஸ்டார் சொக்க சொன்ன
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi?

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi is performed by Gana Vinoth and Saravedi Saran.

Which album is ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi from?

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi appears on the album Kalakalappu 2.

Who wrote the lyrics for ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi?

The lyrics for ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi were written by Hiphop Tamizha, Rokesh and Saravedi Saran.

Who composed the music for ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi?

The music for ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi was composed by Hiphop Tamizha.

Which music label released ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi?

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi is associated with Think Music.

Who is featured in ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi?

Catherine Tresa, Jai, Jiiva, Nikki Galrani and Shiva is featured in ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi.

Who directed ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi?

ஒரு குச்சி ஒரு குல்பி Oru Kuchi Oru Kulfi was directed by Sundar C.