Now readingAjai S Khashyap

Kaakum Vadivel

Kaakum Vadivel

Kaakum Vadivel

விழிக்கு துணை திரு மேன் மலர் பாடங்கள்மேமை குன்றம் மொழிக்கு துணை முருகா எனும் நாமங்கள்முன்பு செய்த பழிக்கு துணை அவன் பன்னிரு தோலும்பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும்
வண்ண மயில் ஏறும் என் தங்க வதிவேலோகந்தன் உன்னை காண தினம் ஓடிவருவேனோசெந்தமிழை காக்கும் வேல் செவல் கொடியனோஎண்ணி எண்ணி பாடும் என்னை கந்தன் அறிவானோ
தொலிலே பால் காவடி சுமந்துஓடினேன் மேடு பல்லங்கள் கடந்துஆடினேன் அவன் ஆலயம் நுழைந்துபாடினேன் வடிவேலனை நினைந்து
தொலிலே பால் காவடி சுமந்துஓடினேன் மேடு பல்லங்கள் கடந்துஆடினேன் அவன் ஆலயம் நுழைந்துபாடினேன் வடிவேலனை நினைந்து
தந்தைக்குப் உபதேசம் செய்து ஸ்வாமி மலை ஆல்பவன் நீமாம்பழத்தில் கோபம் கொண்டு பாழணி மலை ஆண்டவன் நீபொங்கு கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீவள்ளி தேவனையுடன் திருத்தணிகை நாயகன் நீ
தனக்கொரு தனித்துவ படையென நிலமென வான்மயில் ஏறியவன் முருகன் பாடங்கள் சொன்ன மகன்யாரும் எனக்கில்லை என நாத்தியற்று நான் கலங்கஆருதல் தந்த மகன் முருகன் ஆருதோல் வென்ற மகன்
வா என்னை காக்கும் வடிவேலாயாநீ இல்லறி வேறு துணை யாரையா யாரையாவா என்னை காக்கும் வடிவேலாயாநீ இல்லறி வேறு துணை யாரையா யாரையா
போதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதைyumப்ரணவ பொருள் மறந்ததில் வேல் சினத்தான் கெடுத்த சிறையும்வள்ளி தேவனையுடன் காட்சி அருளும்தனிக்கையின் நாயகன் உன்னை காண்கையில் இன்னால் ஓடி மறைக்கும்
எந்தனை அழும் சுந்தர வேலும்செவல் கொடி ஏறும் செந்தமிழ் நாடும்கண்டனே பாடும் என்கின் நாவும்பாடும் போது ஒரு துண்பங்கள் தீரும்
குமரனை கண்டதும் எனக்கு கவலையில்லைகுன்றத்திற்கு குமரன் இல்லைஎன்றைக்கும் முருகனா நான் மறந்ததில்லைஅந்தி அடங்கா நான் கடம்பன் புள்ளா கடம்பனா மறந்ததில்லை
மண்டி இடு மண்ணில் விழா என்ன விதத்தும் இல்லைஅஞ்சி அடங்கா நான் அரக்கன் அல்லவா அருந்தமிழ் கிறுக்கன் அல்லவாஆறுமுகம் ஆளும் மண்ணில் வாழும் தமிழன் அல்லவா
ஆக்குற ஆறிரு தொலுடன்காக்குற கருணையின் வேல் அதுஅய்யனின் பன்னிரு கைகளும்காக்குற கடமையில் பாயுது
குற்றம் குறை சாற்றும் இனி தொட்டும் தொடராமல்என்னை காக்கும் கந்தா கடம்ப பழனி பதி வாள் முருகா
வெற்றுப்பறை அடி மழங்குது வெற்றி வேலாயுதன் படை இறங்குதுமுத்தும் கடல் முன்தி அடிக்குது கந்தனை காண கண் தேடி துடிக்குதுகாலடிகள் தாண்டி தூக்கிய காவடிகள்கடம்பனை போற்றிய காவடிகள்சக்திக்கிரை முத்துமுகரனின் முத்தமிழ் பேரலைகள்
வா என்னை காக்கும் வடிவேலாயாநீ இல்லறி வேறு துணை யாரையா யாரையாவா என்னை காக்கும் வடிவேலாயாநீ இல்லறி வேறு துணை யாரையா யாரையா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Kaakum Vadivel Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Kaakum Vadivel?

Kaakum Vadivel is performed by Ajai S Khashyap and Vaaheesan Rasaiya.

Who wrote the lyrics for Kaakum Vadivel?

The lyrics for Kaakum Vadivel were written by Vaaheesan Rasaiya.

Who composed the music for Kaakum Vadivel?

The music for Kaakum Vadivel was composed by Dharan Kumar.

Which music label released Kaakum Vadivel?

Kaakum Vadivel is associated with Universal Music India.