Mutta Kalakki Lyrics in Tamil – Youth

முட்ட கலக்கி Mutta Kalakki Lyrics in Tamil

ஏ மஞ்சா பலூனு நீ சூப்பர் சலூனு ஏவாடி கூலிங் வாட்டர்மெலனு என் பியூட்டி பஃபூனு ஏ பாய் கோலோனு ஏ உன்னால என் லைஃபு சுகூனு
நைட் ஆனா கனவுல வா ரதியே பிரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே மண்டையில படிப்பொன்னும் ஏறலடி அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி சிறுக்கி வாடி என் முட்ட கலக்கி அழகி உன் வார்த்த ரொம்ப விலகி சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
மனசு ஃபுல்லா உன் மேல தான் திருந்தி போனேன் உன்னால தான் ஹையோ திரியுறேன் உன் பின்னால தான் ஓ ஓகே சொல்ல கண்ணால தான்
புதுசா பொறந்த ஃபீலிங்கு மா சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்கு மா கணகா லவ் காலிங்கு மா என்ன லெஃப்ட் ஹேண்ட்ல டீலிங் பண்ணாத மா
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி சிறுக்கி வாடி என் முட்ட கலக்கி அழகி உன் வார்த்த ரொம்ப விலகி சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
மினுக்கி சிறுக்கி அழகி சிணுங்கி போறாளே என்ன முழுங்கி

Mutta Kalakki Lyrics - Youth

Ae manja balloon-u, nee super saloon-uAe vaadi cooling watermelon-uEn beauty buffoon-u, ae boy cologne-uAe unnaala en life-u sukoon-u
Night aana kanavula vaa rathiyeBright-aa naa yosikkiren unna pathiyeMandaiyila padippu onnum erala-diAzhagula unna minja aal illa-di
Minukki nee thaan en nenja kulukkiSirukki vaadi en mutta kalakkiAzhagi un vaartha romba vilagiSinungi poraale enna muzhungi
Manasu full-aa un mela thaanThirundhi ponen unnaala thaanHaiyo thiriyuren un pinnaala thaanOh okay solla kannaala thaan
Pudhusa porandha feeling-u maaSiricha heart-u healing-u maaKanakka love calling-u maaEnna left hand-la dealing pannaadha maa
Minukki nee thaan en nenja kulukkiSirukki vaadi en mutta kalakkiAzhagi un vaartha romba vilagiSinungi poraale enna muzhungi
Minukki sirukki azhagiSinungi poraale enna muzhungi
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Mutta Kalakki

Album: Youth

Artist: Ken Karunaas

Actor: Kalidas Jayaram, Samantha Ruth Prabhu

Director: Mathi Kolinji

Lyricist: Ken Karunaas

Musician: G.V Prakash Kumar

Label: Think Music India