Now readingG.V Prakash Kumar

Aasa Pulla

Aasa Pulla

Aasa Pulla

வா என் வெள்ள நிலவேஉன் கூட வரவேஎன் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ளநீ ஒரு பஃப்பா கடிச்சுஎன் ஹார்ட்டா மடிச்சுமுழுங்கிப்புட்ட தான உள்ள
ஸ்கூலுக்குள்ள யாரும் இல்லஉன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்லவானவில்ல காணவில்லஅட நைட்டுப் புல்லா நான் தூங்கவில்ல
ஹே ஹே ஹே
உன்னாலே தானே தள்ளாடி போனேன்உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன்உன்னாலே தானே நான் மாறி போனேன்என் ஹார்ட்டுக்குள்ளாற போறத மானே
ஹையய்யோ என்ன பாக்குறஒரு மாதிரி என்ன ஆக்குறகெஞ்சலிச்சு என்ன மாத்துறஅவ சிரிப்பால என்ன சாய்க்குற
என் ரூட்டில் நீ வந்து ஃபிக்ஸ் ஆகுறநீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன்லவ் ஆள என் லைஃபா சில் ஆக்குறநீ என்னோட ட்ரீமா தான் ஃபுல் ஆக்குற
ஹே ஹே ஹே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Aasa Pulla Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

From the album

Youth

FAQ

Good to know

Who sings Aasa Pulla?

Aasa Pulla is performed by G.V Prakash Kumar.

Which album is Aasa Pulla from?

Aasa Pulla appears on the album Youth.

Who wrote the lyrics for Aasa Pulla?

The lyrics for Aasa Pulla were written by Eshwar Santhanalakshmi, Ken Karunaas and Vignesh Srikanth.

Who composed the music for Aasa Pulla?

The music for Aasa Pulla was composed by G.V Prakash Kumar.

Who is featured in Aasa Pulla?

Ken Karunaas is featured in Aasa Pulla.

Who directed Aasa Pulla?

Aasa Pulla was directed by Ken Karunaas.