Now readingG.V Prakash Kumar

Ayya Ayya

Ayya Ayya

Ayya Ayya

அய்யா அய்யா நீயே தான் அய்யாநீ இல்லானா போவேனே பொய்யாபொட்டி வைத்த பாசம்போகாதைய்யா மோசம்
அய்யா அய்யா நீயே தான் அய்யாநீ இல்லானா போவேனே பொய்யாபொட்டி வைத்த பாசம்போகாதைய்யா மோசம்
காலம் நம்மள காயம் செய்ததுயாரை குற்றம் சொல்லகோடி புண்ணியம் போல நீ வரபேச ஒண்ணும் இல்ல
கருக்கான வேத நெல்லு பூக்குதைய்யாஉயிர் கூட்டில் மணி சத்தம் கேக்குதைய்யாகுட்ட வத்தி போனா தெம்புன் கெண்ட மீனாவாடி நின்ன சோகம் எல்லாம் ஓடி போச்சே தானா
மண்ணோ பொன்னோ தேவை இல்லமங்கா வைரம் தேவை இல்லகுலம் வாழ உன்னை போலமகன் கூட இருந்தாலே போதும்
சொந்தம் சொல்ல நீ இருக்கசொத்தும் பத்தும் தேவை இல்லஓர கேணி நடு ஊத்தமுகம் பாத்து சிரிச்சாலே போதும்
கடையனில்ல தேரேதைய்யாகோடி கஞ்சி போன வேறேதைய்யாஉசிருக்கு வேறேதும் வேணாமே ராசா
ஒத்து மத்த பூமி இல்லஉன்னை தாண்டி எதும் இல்லஎட்டி நிக்கும் போதுகண்ணில் ஒட்டும் வானம் போலஒன்ன பார்க்க வேணும்
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Ayya Ayya Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

From the album

Kara

FAQ

Good to know

Who sings Ayya Ayya?

Ayya Ayya is performed by G.V Prakash Kumar.

Which album is Ayya Ayya from?

Ayya Ayya appears on the album Kara.

Who wrote the lyrics for Ayya Ayya?

The lyrics for Ayya Ayya were written by Yuga Bharathi.

Who composed the music for Ayya Ayya?

The music for Ayya Ayya was composed by G.V Prakash Kumar.

Which music label released Ayya Ayya?

Ayya Ayya is associated with Vels Music International.

Who is featured in Ayya Ayya?

Dhanush, Jayaram, K.S. Ravikumar, Karunas and Mamitha Baiju is featured in Ayya Ayya.

Who directed Ayya Ayya?

Ayya Ayya was directed by Vignesh Raja.