Kannamma En Kannamma Lyrics In Tamil – Kara | Dhanush

Kannamma En Kannamma Lyrics In Tamil - Dhanush

கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்ணுக்குள்ள நீதானடியே யே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே
எனக்காக எனக்காக பிறந்தாயே வரமா இது தானோ இது தானோ பிறவி சுகமா
மடி சாய மடி சாய கதை சொல்லு எதமா செரகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே அடி உயிரே, நீ இருந்தாலே போதும் கரை சேர வழி தேடும் படகும் மேலும்
கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்ணுக்குள்ள நீதானடியே யே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே…
ஹே ஹே ஹே ஹே
வெயிலுக்கு ஒதுங்க உனது முந்தானை நிழல் தரும் நேரந்தரம் எனக்கு தந்தானே
இருட்டுக்கு மெழுகா உருகும் பெண்ணால சுமந்திடும் வலிகளும் ஆறும் தன்னால
வாழும் வரையே எனை ஆளும் பிறையே கரையுறேன் கரையுறேன் உனக்குள்ள நானே ஹே உனக்குள்ள நானே
கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்ணுக்குள்ள நீதானடியே யே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே
எனக்காக எனக்காக பிறந்தாயே வரமா இது தானோ இது தானோ பிறவி சுகமா
மடி சாய மடி சாய கதை சொல்லு எதமா செரகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே அடி உயிரே, நீ இருந்தாலே போதும் கரை சேர வழி தேடும் படகும் மேலும்
கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்ணுக்குள்ள நீதானடியே யே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே

Kannamma En Kannamma Lyrics - Kara

Kannamma en kannammaEn kannukkulla neethaanadiye yeOnnaththaane OnnaththaaneEn nenjukkulla thaangum uyire ye
Enakkaaga enakkaaga poranthaaye varamaIdhu thaano idhu thaano piravi sugama
Madi saaya madi saaya kadha sollu edhamaSeragaana en nenjam vaanam thoduma
Uyire adi uyire, nee irunthaale podhumKara sera vazhi thedum padagum meelum

Hey hey hey hey
Veyilukku othunga unadhu mundhaanaNizhal tharum neranthiram enakku thanthaaneIruttuku mezhuga urugum pennaalaSumanthidum valigalum aarum thannaala
Vaazhum varaiye enai aalum piraiyeKarayuren karayuren unakkulla naaneHey unakkulla naane
Kannamma en kannammaEn kannukkulla neethaanadiye yeOnnaththaane OnnaththaaneEn nenjukkulla thaangum uyire ye
Enakkaaga enakkaaga poranthaaye varamaIdhu thaano idhu thaano piravi sugama
Madi saaya madi saaya kadha sollu edhamaSeragaana en nenjam vaanam thoduma
Uyire adi uyire, nee irunthaale podhumKara sera vazhi thedum padagum meelum
Kannamma en kannammaEn kannukulla neethaanadiye yeOnnathaane onnathaaneEn nenjukulla thaangum uyire ye
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Kannamma En Kannamma

Album: Kara

Artist: Dhanush

Actor: Dhanush, Mamitha Baiju

Director: Vignesh Raja

Lyricist: Dhanush

Musician: G.V Prakash Kumar

Label: Think Studios, Vels Film International