டிவிகே தேர்தல் பிரச்சாரம் Tvk Election Campaign Song Lyrics in Tamil – Thalapathy Vijay
Tvk Election Campaign Song Lyrics in Tamil - Thalapathy Vijay
கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருது அதை இறுக்கி பிடிச்சு ஒரு வரலாறு எழுது
பொறி தெறிக்க வாறானே, புலி அடிக்க வாறானே நடை வெடிக்க வாறானே
முடிவெடுக்க வாறானே, விழி துடைக்க வாறானே மக்களை வெல்ல வச்சதான்
தனி ஒருத்தன் வெடிச்சு வரான் விசில் ஒன்னு அடிச்சு வரான் தடைய வச்சா உடைச்சு வரான் தளபதி
ஏ தப்பு நடந்தா உறுமும் சின்னம் வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம் தளபதிக்கே பிறந்த சின்னம் விசில் அடி
பட்ட பணத்தை சேக்கும் இந்த அரசியலை தேடி சனத்தை காக்கும் தலைவன் வரானே காசு வாங்கி உன்ன வித்துடாம வா ஆசப் பட்ட தமிழ்நாட்ட தரானே
தமிழ் உங்க மேலே விழி தூங்காதுடா இந்த வஞ்சகை பின் வாங்காதா எத்தனை மன்னன் ஒத்திக்க வச்சவன்டா
நான் தனந்தனி ஆளு, நீ எளனமா பாரு கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு
மெரல போகுது ஸ்டேட்-உ, எங்க விசில் சத்தம் கேட்டு நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி ஓட்டு
தனி ஒருத்தன் வெடிச்சு வரான் விசில் ஒன்னு அடிச்சு வரான் தடைய வச்சா உடைச்சு வரான் தளபதி
ஏ தப்பு நடந்தா உறுமும் சின்னம் வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம் தளபதிக்கே பிறந்த சின்னம் விசில் அடி
Tvk Election Campaign Song Lyrics - Thalapathy Vijay
KaDasi nambikkai makkaLai thedi varudhuadhai iRukki pidichu oru varalaaru ezhudhu
pori therikka vaaraane, puli adikka vaaraanenadai vedikka vaaraane
mudivedukka vaaraane, vizhi thudaikka vaaraanemakkaLai vella vachadhaan
thani oruthan vedichu varaanwhistle onnu adichu varaanthadaiya vachaa udaichu varaanthalapathy
ye thappu nadandhaa urummum chinnamvetri adainthaa olikkum chinnamthalapathikkae pirandha chinnamwhistle adi
patta panathai saekkum indha arasiyalai thedisanathai kaakkum thalaivan varaanekaasu vaangi unna vithudaama vaaaasa patta Tamil Naatta tharaane
Tamil unga mela vizhi thoongaadhudaindha vanjagai pin vaangaadhaaethanai mannan othikka vachavandaa
naan thanandhani aalu, nee elanamaa paarukonjam navundhaennaa inga ettu kodi peru
merala pogudhu state-u, enga whistle satham kettunallavanga vaazha nee whistle-ukadi oottu
thani oruthan vedichu varaanwhistle onnu adichu varaanthadaiya vachaa udaichu varaanthalapathy
ye thappu nadandhaa urummum chinnamvetri adainthaa olikkum chinnamthalapathikkae pirandha chinnamwhistle adi
Song Credits
Song: Tvk Election Campaign Song
Actor: Thalapathy Vijay